thEyaadha alai

இந்த மாதிரி தமிழ்க் குறுக்கெழுத்துப் புதிர்கள் உங்களுக்குப் புதிதென்றால் இங்கே (http://www.sparthasarathy.com/crosswords/tamilcwintro.html) சென்று திரு. வாஞ்சிநாதனின் அருமையான விளக்கத்தையும், இங்கு (http://tinyurl.com/Introtoxwordsbypartha) உள்ள திரு. பார்த்தசாரதியின் அருமையான விளக்கத்தையும் படிக்கவும். இந்தக் கட்டங்களில் சாதாரண ஆங்கில ‘கீபோர்ட்’ விசைகளை உபயோகித்தே தமிழ் எழுத்துக்களை நிரப்ப முடியும். உதாரணமாக, ‘புதிர்’ என்று எழுதுவதற்கு ‘puthir’ என்று டைப் செய்ய வேண்டும். எந்த விசைக்கு எந்த எழுத்து என்ற விபரம் இந்தப் பக்கத்தின் இறுதியில் இருக்கிறது. விடைகளை அனுப்பப் புதிர்க் கட்டங்களின் அடியில் உள்ள ‘Submit Answers’ என்ற ‘லிங்க்’-ஐ சொடுக்கவும். ஒரு கட்டத்தைத் தட்டினால், அந்தக் குறிப்புக்கான எல்லாக் கட்டங்களும் பளிச்சிடக் காணலாம். நீங்கள் தட்டிய கட்டம் குறுக்கு மற்றும் நெடுக்குக் குறிப்புகளுக்குப் பொதுவானதென்றால், மீண்டும் அந்தக் கட்டத்தில் தட்டினால், குறுக்கு அல்லது நெடுக்கு குறிப்புக்கு மாறும். செய்து பார்த்து உங்கள் எண்ணங்களை puthirmayamgmailcom என்ற விலாசத்திற்கு அனுப்பவும்.............................................................................................................

தேயாத அலை

This is a web based solver for Tamil crosswords that lets you directly type Tamil characters using an English keyboard. For example, for "புதிர்", type "puthir". You click on a cell to highlight the word. If a cell is part of both across and down clues, when you click again, it toggles the highlighting. Play with it and send your feedback to puthirmayamgmailcom.


குறுக்காக:
1.தென் மேற்கிலிருந்தும் வரும் வடகிழக்கிலிருந்தும் கொட்டும் (3,2)
5.உச்சிமுதல் பாதம் வரை தேடுவதே நல்லது (4)
6.அமிர்தஸரஸுக்கு இணையாய் வேலூரில் கனக மயம் (5)
7.சோதி பிறக்க அதில் ஒளிற(4)
9.அடை (2)
10.கரம் அங்கே மேடை இங்கே (5)
13.(ஆரண்ய) காண்டம் முதலில் பார் (2)
14.வலை கண்ட முதல் சஞ்சலம் (3)
16.வலது காதே என் உள் உறை எமன் (2,3)
17.தியாகிகளின் புகழ் பின்னால் வரும் (3)
18. வலப்புறம் துவங்கி உள்ளதா என்று நோக்குக (3)

நெடுக்காக:
1.சூப்பர் மார்கெட் பொங்காமல் படி அருள் தேடுக (2,3,4)
2.சிலம்பில் வைக்கும் மாமணி இங்கு பிறக்குமோ (4)
3.ஊசி வேண்டாம் மாத்திரை வேண்டாம் உண்ணக்கொடுத்தால் போகும் இந்நோய் (5)
4.கம்பி தந்தவளே, அண்ணன் அழைக்கிறான், வந்த (சோடு) தெரியவில்லை (5)
7.சோகத்திலும் தோன்றும் ஒளி (2)
8.சில பேருந்துகளில் உறக்கம் விலக்க அறிவுரை (4)
11.மேனகை மகவை கண்டெடுத்தவர் (4)
12.காதலை தேடித் திரியும் நண்பனுக்கு தேயாத அலையில் அறிவுரை(4)
15.தலையில் என்ன வடு கிடு இருக்கா? இல்லை, முடிதான் பிரிந்தது (3)
Transliteration scheme:
உயிர்a : அ|aa, A : ஆ|i : இ|ee,I : ஈ|u : உ|oo,U : ஊ|e : எ|ae, E : ஏ|ai : ஐ|o : ஒ|oa,O : ஓ|au : ஔ|
மெய்k,kh,g : க்|ng,nG : ங்|c,ch,s : ச்|nj,nY : ஞ்|d,t : ட்|N : ண்|dh,th : த்|n-,nt : ந்|b,bh,p : ப்|m : ம்|y : ய்|r : ர்|l : ல்|v,w : வ்|z,zh : ழ்|L : ள்|R : ற்|n : ன்|j : ஜ்|sh : ஷ்|S : ஸ்|h : ஹ்|
உயிர்மெய் (மாதிரி)ka : க|kaa,kA : கா|ki : கி|kee, kI : கீ|ku : கு|koo,kU : கூ|ke : கெ|kae,kE : கே|kai : கை|ko : கொ|koa,kO : கோ|kau : கௌ|k: க்|
ஆய்தம்H : ஃ
நகல் அனுப்புக

Comments

Popular posts from this blog

807 poo maNakkum

811 muppaalarum

810 asaiva uNavu