Posts

Showing posts with the label aandhaikaL pudhir udhavi

aandhaikaLpudhir udhavi

ஆந்தைகள் புதிர் உதவி இந்த புதிருக்கு 3 விடைகள் தான் வந்துள்ளன . எனவே சில குறிப்புகள் புரியாமல் கொடுத்துள்ளஎமோ என்று எனக்கு சந்தேகம் ஆகவே இந்த புதிர் உதவி 1.ஆந்தைகள் உள்ளே இடவலம் பார்த்தால் பல்சுவை பழவற்றல் கிட்டும் (4,4) ஆந்தைகள் உள்ளே = ந்தை க + இடவலம் 5.போகார் வாயால் உள்நோக்கின் எது காத்தலும் செய்யார் (4) --வேறு எதனை காக்கவில்லை என்றாலும் நாவினை ..... 7.மனையில்லா மோடி முன்னோடி (4) 9.குற்றம் விற்காது கலைந்த பங்கும் வாழி (2,4) குற்றம் = பழி 11.விருப்பின்றி வெறுப்பின்றி சிறப்புளதை நோக்கல் (5) 12.உண்மைக்கு கால் வந்தால் உள்நாட்டு மன்னர் (3) 14.தில்லை முதல்வன் சொல்லானால் நடுவில் ஆடலாம் பாடலாம் (4) பாரத நாட்டியத்தின் ஒரு அங்கம் நெடுக்காக: 1.குறைந்து இப்படியாகும் என்றால் சாப்பாடே சிக்கல் (6) இப்படியாகும் - கு 2.நம்மூர் பின்னால் தைத்த முதல் மங்கோலிய பயங்கரம் (3) 3.சம்யுக்தையின் தந்தை நாடு (3) 4.வடுவுயிர் நோற்று இரண்டற அகட்டில் வேதனை (4,2) அகடு =வயிறு 6.ஜீவன அடிப்படை உயிருள்ளமையா மனைவி? (6) உயிருள்ளமை= வாழ்வு 8.அறிவு மிகுதியே பரிசு (4) 10....