veerar koodaaram
இந்த மாதிரி தமிழ்க் குறுக்கெழுத்துப் புதிர்கள் உங்களுக்குப் புதிதென்றால் இங்கே (http://www.sparthasarathy.com/crosswords/tamilcwintro.html) சென்று திரு. வாஞ்சிநாதனின் அருமையான விளக்கத்தையும், இங்கு (http://tinyurl.com/Introtoxwordsbypartha) உள்ள திரு. பார்த்தசாரதியின் அருமையான விளக்கத்தையும் படிக்கவும். இந்தக் கட்டங்களில் சாதாரண ஆங்கில ‘கீபோர்ட்’ விசைகளை உபயோகித்தே தமிழ் எழுத்துக்களை நிரப்ப முடியும். உதாரணமாக, ‘புதிர்’ என்று எழுதுவதற்கு ‘puthir’ என்று டைப் செய்ய வேண்டும். எந்த விசைக்கு எந்த எழுத்து என்ற விபரம் இந்தப் பக்கத்தின் இறுதியில் இருக்கிறது. விடைகளை அனுப்பப் புதிர்க் கட்டங்களின் அடியில் உள்ள ‘Submit Answers’ என்ற ‘லிங்க்’-ஐ சொடுக்கவும். ஒரு கட்டத்தைத் தட்டினால், அந்தக் குறிப்புக்கான எல்லாக் கட்டங்களும் பளிச்சிடக் காணலாம். நீங்கள் தட்டிய கட்டம் குறுக்கு மற்றும் நெடுக்குக் குறிப்புகளுக்குப் பொதுவானதென்றால், மீண்டும் அந்தக் கட்டத்தில் தட்டினால், குறுக்கு அல்லது நெடுக்கு குறிப்புக்கு மாறும். செய்து பார்த்து உங்கள் எண்ணங்களை puthirmayam@gmail.com என்ற விலாசத்திற்கு அனுப்பவும்.............................................................................................................
வீரர் கூடாரம்
This is a web based solver for Tamil crosswords that lets you directly type Tamil characters using an English keyboard. For example, for "புதிர்", type "puthir". You click on a cell to highlight the word. If a cell is part of both across and down clues, when you click again, it toggles the highlighting. Play with it and send your feedback to puthir
This is a web based solver for Tamil crosswords that lets you directly type Tamil characters using an English keyboard. For example, for "புதிர்", type "puthir". You click on a cell to highlight the word. If a cell is part of both across and down clues, when you click again, it toggles the highlighting. Play with it and send your feedback to puthirmayamgmailcom.
|
குறுக்காக: 1.இங்கிருந்து பதம் கண்டால் பருந்து பறப்பது இனிமை ( 5)
3.சறுக்கும் பாறையில் போர்வீரர் கூடாரம் (3)
5.ஜாலக்காரியிடம் நம் தலைக்கு அருகில் காலை வைத்து கிரிக்கெட் பார்க்கும் இடம் (3)
6.பலம் பொருந்தியவரை கீரையாய் மதி (4)
7.இரட்டித்த அரை; தண்ணீர் பாய்ச்சணும் (3)
8.நயனம் விண்டது வான மில்லை (4)
10.நாலறை உடலுறுப்பில் மூன்று மனதுக்கு சுகம் (3)
13.கால விரயம் எதிரில் எவையும் தள்ளிப் போகா (3)
14.நாங்க இந்த நதியில் கல்கியின் கொடியவனைக் கண்டோம் (5)
15.பொட்டிழந்து வால் போய் சகுந்தலையின் தந்தை 'என் மணாளனே' (3)
16.வட பெண்ணை பக்கம் பெண் படம் இல்லை ; பேச்சு மட்டும் சக்கரவட்டம் (4)
17.ராசியான ஸ்வரம் (4)
நெடுக்காக: 1.ஒண்ணு விட்ட சவம் இல்ல ,அதப் புரட்டிப் போட்டா காசு வேண்டம் (5)
2.வடக்கே ஆட்டக் காரன்; தெற்கே இச்ச இல்லா கிச்சடி இல்லா கலக்கும் திறமைசாலி (4)
3.வாராவதியிடை இசைக்க சிறார் படிப்பு (5)
4.ஊட்டத்துள் பாதி வாரி மெல்ல சாய்த்து (4)
8.சாட்டை (2)
9.வியந்திருந்தோம் ; உள்ளே மராட்டிய மலை! (5)
10.மெய்யற்ற இல்லம் கிடையாது (2)
11.எதிர்ப்படும் காதணி சரியில்லை (2)
12. வதனத்தில் கோடு விலாசம் (4)
13.வன விலங்கு திரும்பிக் கேட்க (3)
14.மண நாள் எதிரில் வெள்குற (2)
15.கண்ணை இடைவிட்ட சரம் (2)
| ||||||
உயிர் | a : அ|aa, A : ஆ|i : இ|ee,I : ஈ|u : உ|oo,U : ஊ|e : எ|ae, E : ஏ|ai : ஐ|o : ஒ|oa,O : ஓ|au : ஔ| |
மெய் | k,kh,g : க்|ng,nG : ங்|c,ch,s : ச்|nj,nY : ஞ்|d,t : ட்|N : ண்|dh,th : த்|n-,nt : ந்|b,bh,p : ப்|m : ம்|y : ய்|r : ர்|l : ல்|v,w : வ்|z,zh : ழ்|L : ள்|R : ற்|n : ன்|j : ஜ்|sh : ஷ்|S : ஸ்|h : ஹ்| |
உயிர்மெய் (மாதிரி) | ka : க|kaa,kA : கா|ki : கி|kee, kI : கீ|ku : கு|koo,kU : கூ|ke : கெ|kae,kE : கே|kai : கை|ko : கொ|koa,kO : கோ|kau : கௌ|k: க்| |
ஆய்தம் | H : ஃ |
நகல் அனுப்புக
Comments
Post a Comment