குறுக்காக:
1.பார்த்தனின் தேரோட்டி கோவில் கொண்ட தலம் (6) தெல்லக்கேணி
4.பொதி சுமக்கும் பிராணி (2). கைத
6.புட்டுக்கினுதா? மரம் அறுக்கும் போது பயன்படுமா? (3). ஆப்பா
7.காரமாய் இருக்கிறது, எரிகிறது (4). காந்துது
9.பெண் உலகை (2). பூவை
10.இன்னிக்கி மொதல் வியாபாரமா ?(3). போணியா
12.மறதி வீரன் வாரிசு நடிகன் (3) சூர்யா
13.ஆவடி ஒலியில் அட்டூழியம் (4). அடாவடி
15.அசகாயனை அடுத்த வீரனே(3) சூரனே
16.மூதேவியின் செல்லப்பெயர்(2) மூதி (நெல்லையில்)
17. பைத்தியத்துடன் என்னங்கோ போட்டி (3) கோட்டி
18.நெல்லையில் நகரம் (3) டவுண் (நெல்லையில்)
நெடுக்காக:
1.தென் திசையில் (4). தெக்கால
2.வம்பு,பிரச்சினை கலந்து (3). லந்து
3.தேராத ஆசாமி சுத்தத்துக்கே எதிர்எல்லை (2) கேசு.
4.வைகை தப்பானதில் சொன்னபடி கேட்கும் (4). கைப்பாவை.
5.ஒரு தடவை வலமிருந்து பாத பூஜை (2). தபா (சென்னை)
8.யாது எண்ணி நடுவின்றி உணவு கொண்டாயா? (4) துண்ணியா
9.அய்யோ,உயிர் நீத்தானே, அண்டை நாட்டை விளி (4) பூட்டானே.
10.அருவை விடுத்து அடிக்கொரு போர்வையை சீர் தூக்கி காட்டிடு எதிர்ப்பை (3,3)
போர்க்கொடியை
11.மின்னல் ஒளி மைதானம் வீட்டை தரைமட்டமாக்கல்(6) இடித்திடல்
13.அருபாம்பு கலந்தது 30 மணித்துளிகள் (2,3). அர அவுரு
14.சீமாந்திரப்பசு ஊர் (4) ஒங்கோல்
Comments
Post a Comment