akkini piravEsam

ஜெயகாந்தனின் அக்கினி பிரவேசம் தமிழ் சிறுகதைகளில் ஒரு திருப்பு முனை . அதிலிருந்து சில வரிகள் கலைத்து கொடுக்கப்பட்டுள்ளது (மேல் கீழாக மட்டும்). வரிகளை சரி செய்ய வேண்டும் . இரண்டு எழுத்துக்கட்டங்களை அடுத்தடுத்து தட்டினால் அவை இடம் மாறும் கட்டத்துள் உள்ள வரிகளை தொடர்ந்து வரும் சில வரிகள்கீழே நீ பளிங்குடீ, பளிங்கு. மனசிலே அழுக்கு இருந்தாத்தான்டி அழுக்கு. உம் மனசு எனக்குத் தெரியறது. உலகத்துக்குத் தெரியுமோ? அதுக்காகத்தான் சொல்றேன். இது உலகத்துக்குத் தெரியவே கூடாதுன்னு.

Comments

Popular posts from this blog

812 iruL vilakum

vaasanthi

810 asaiva uNavu