kattidappudhir
*** இந்த மாதிரி தமிழ்க் குறுக்கெழுத்துப் புதிர்கள் உங்களுக்குப் புதிதென்றால் இங்கே (http://www.sparthasarathy.com/crosswords/tamilcwintro.html) சென்று திரு. வாஞ்சிநாதனின் அருமையான விளக்கத்தையும், இங்கு (http://tinyurl.com/Introtoxwordsbypartha) உள்ள திரு. பார்த்தசாரதியின் அருமையான விளக்கத்தையும் படிக்கவும். இந்தக் கட்டங்களில் சாதாரண ஆங்கில ‘கீபோர்ட்’ விசைகளை உபயோகித்தே தமிழ் எழுத்துக்களை நிரப்ப முடியும். உதாரணமாக, ‘புதிர்’ என்று எழுதுவதற்கு ‘puthir’ என்று டைப் செய்ய வேண்டும். எந்த விசைக்கு எந்த எழுத்து என்ற விபரம் இந்தப் பக்கத்தின் இறுதியில் இருக்கிறது. விடைகளை அனுப்பப் புதிர்க் கட்டங்களின் அடியில் உள்ள ‘Submit Answers’ என்ற ‘லிங்க்’-ஐ சொடுக்கவும். ஒரு கட்டத்தைத் தட்டினால், அந்தக் குறிப்புக்கான எல்லாக் கட்டங்களும் பளிச்சிடக் காணலாம். நீங்கள் தட்டிய கட்டம் குறுக்கு மற்றும் நெடுக்குக் குறிப்புகளுக்குப் பொதுவானதென்றால், மீண்டும் அந்தக் கட்டத்தில் தட்டினால், குறுக்கு அல்லது நெடுக்கு குறிப்புக்கு மாறும். செய்து பார்த்து உங்கள் எண்ணங்களை puthirmayam@gmail.com என்ற விலாசத்திற்கு அனுப்பவும்.............................................................................................................
இதில் வரும் பெரும்பாலான சொற்கள் வீடு கட்டும் சொற்கள்
கட்டிடப்புதிர்
This is a web based solver for Tamil crosswords that lets you directly type Tamil characters using an English keyboard. For example, for "புதிர்", type "puthir". You click on a cell to highlight the word. If a cell is part of both across and down clues, when you click again, it toggles the highlighting. Play with it and send your feedback to puthir
This is a web based solver for Tamil crosswords that lets you directly type Tamil characters using an English keyboard. For example, for "புதிர்", type "puthir". You click on a cell to highlight the word. If a cell is part of both across and down clues, when you click again, it toggles the highlighting. Play with it and send your feedback to puthirmayamgmailcom.
|
குறுக்காக: 1.தப்பு கண்டு கலங்கி கண்மூடல் வருமுன் காத்தல் (4)
4.ரசமட்டம் வைத்தால் ஏற்றக் குறைவில்லாத பரப்பு (5)
5.வீடுகட்ட முதலில் வம்பரை விட விடுதலை விட வேண்டும் (5)
9.தலை மேல் வைக்க மாசும் தடு; தவிட்டு பளு சுமக்க (4)
10.வண்ணப் பூச்சுக்கடியில் பொக்கை போரை மெழுக கட கடந்த கலப்படம் (4)
11.கூரைக்கடியில் தளம் (3)
12.வித்தகனை வரம்பில் நோக்கும் செயல் (2)
13.கல்மேல் கல்லிட்டு குழைத்த கலவை-......
நல்ல விதமாய் இடையிட்டு கண்காணிப் பாளர் -
சொல்லுக்கும் குண்டு நூலுக்கும் உட்பட்டு-...............
இல்லம் உருவாக்கு வோர் (5)
14.அடிக் காகிதம் கதவை அடைக்கும் (2)
நெடுக்காக: 1.தரிசை வளமாகி அதில் சீராக செய்த தரை (5)
2.செய்து முடிக்கும் 4 முறையில் நல்ல விதமாய் முதல் (2)
3.உயரமில்லை யென்றால் ஒரு மெய்யில்லை; குட்டைக்கு மேல்,நீருண்டு (3)
4.தோண்டினால் பள்ளம் மிச்சம் ;அதனுள்ளே கூலி (5)
6. பிற்பட்ட துப்பட்டா உடைமைக்கு அடையாள சீட்டு (3)
7.வீமனை விட்டு விதி பாதி போச்சு ;எஞ்சியதில் வீடு கட்ட வா(3,2)
8.பூக்கள் வாச்சு வாக்கெடுத்து அழகாக்க மெழுகுதல்கள் (5)
9.சொல் வழக்கில் சிந்தையை அடக்கி இருத்தல் (4)
| ||||||
உயிர் | a : அ|aa, A : ஆ|i : இ|ee,I : ஈ|u : உ|oo,U : ஊ|e : எ|ae, E : ஏ|ai : ஐ|o : ஒ|oa,O : ஓ|au : ஔ| |
மெய் | k,kh,g : க்|ng,nG : ங்|c,ch,s : ச்|nj,nY : ஞ்|d,t : ட்|N : ண்|dh,th : த்|n-,nt : ந்|b,bh,p : ப்|m : ம்|y : ய்|r : ர்|l : ல்|v,w : வ்|z,zh : ழ்|L : ள்|R : ற்|n : ன்|j : ஜ்|sh : ஷ்|S : ஸ்|h : ஹ்| |
உயிர்மெய் (மாதிரி) | ka : க|kaa,kA : கா|ki : கி|kee, kI : கீ|ku : கு|koo,kU : கூ|ke : கெ|kae,kE : கே|kai : கை|ko : கொ|koa,kO : கோ|kau : கௌ|k: க்| |
ஆய்தம் | H : ஃ |
நகல் அனுப்புக
Comments
Post a Comment