SATTA VILAKKAM


ANSWERS AND EXPLANATIONS FOR SATTAM குறுக்காக: 1.எச்சாதி தேவரின் ஆகாரம்? போவது ஆரிவன்? வைத்ததே சட்டம் (8) எச்சாதி தேவரின் ஆகாரம் -ஆரிவன் =எச்சாதி தே காரம் ~எதேச்சாதிகாரம் 5.கற்றவைகளுள் காலால் நடப்பது (3) கறவை 6.அச்சமேன் தலைவா? தேடினால் தெரியும் முன்பிறப்பு (5)அ ச்ச மேன் தலை வா ~தலைச்சன் (​ முன் பிறப்பு)(எல்லோருக்கும் முன் பிறப்பு) 9.அடிசில் அருந்த (4) அடிசில் =சோறு சோறுண்ண 11.பின்னால் கம்பீரம் தரும் ஆயுள் காப்பீடு (2) பீடு (நடை) 12.பால் விற்று வாடகை வீடு; பாடலில் குக்கூ என்ன? (5) பாடலில் குக்கூ -பால் =குக்கூடலி ~ குடக்கூலி = வாடகை வீடு 15.உருவிலி வினவிய உருவின உருவிய அருமறை தழுவிய (4) உருவிலி வினவிய-உருவின =வி லி வி ய~ விவிலிய (விவிலியம் தழுவிய) 16.சேதமில்லாது இதில் திரட்டு (2) சேமி 17.சிவன் போகுமுன் சென்றவர் வழி (4,3) சித்தன் போக்கு (சிவன் போக்கு) நெடுக்காக: 1.தலையில்லா பைத்தியக் காரன்; என் முன்னேயே ஏமாற்றுபவன் ( 4) என் முன்னே = எ ; பித்தன் -பி =த்தன்; எத்தன் =ஏமாற்றுபவன் 2.உயிரை விட முதலில் சம்மதித்தல் அந்தப்புரத்துக் கலை (4) உயிரை விட=சாக ; முதலில் சம்மதி=சம்; சாகசம் = அந்தப்புரத்து கலை 3.பின் தொடரும் ஒற்றன் கடை வீதியில் வலிமை (3)கடை வீதி = தி ; பின் தொடரும் ஒற்றன் = றன் ; திறன் = வலிமை 4.தோட்டத்தை (2) காவை 7.இடைவிட்டுச் சென்று அழி (2)சென்று இடை விட்டால் செறு = அழி 8.மாடு மேய்ப்பவர் கணக்கல்ல; பொருளுக்கு தணிக்கையர் (6)மாடு மேய்ப்பவர்= ஆயர் ;கணக்கு ஆயர் = கணக்காயர் = பொருளுக்கு தணிக்கையர் 9.செருப்புகள் இருக்கும் இடமே (தெரியவில்லை) (2) இருக்கும் இடமே தெரியவில்லை=சோடே தெரிய வில்லை . சோடு =செருப்புகள் 10.அடிக்க அரசாண்ட அரண் அருகியது (2)அரசாண்ட- அரண் =சாட= அடிக்க 11.மதுசூதனன் சென்னிக்கு அழகு (2) பீலி= மயிலிறகு (கிருஷ்ணன் தலையை அழகு செய்வது ) 12.மலையில் தோன்றும் ராகம் ஒரு இஞ்சி வகை அல்ல (4)குறிஞ்சி = மலை சார்ந்த இடம் ; குறிஞ்சி ஒரு ராகம் 13.மின்னல் முன் மெய் விட்ட கூற்று என்ன சொல்லுங்கள் (4)மெய் விட்ட கூற்று = கூறு ; மின்னல் முன் =மின் ; கூறுமின் (சொல்லுங்கள் 14 செக்கு உள்ளே விட்டது முதல் காதுக்கு (நிம்மதி)(4)விட்டது முதல் = வி வி செக்கு உள்ளே விபோனால் செவிக்கு= காதுக்கு 16.நடுவின்றி சேவித்த முடிவின்றி நட்டம்(2) சேதம் = நட்டம் ; முடிவின்றி சேதம் = சேத ( நடுவின்றி சேவித்த ) இந்த கஷ்டமான புதிரில் பங்கெடுத்து என்னை ஊக்குவித்த அனைவருக்கும் நன்றி

Comments

Popular posts from this blog

811 muppaalarum

807 poo maNakkum

810 asaiva uNavu