Nobel
இந்த மாதிரி தமிழ்க் குறுக்கெழுத்துப் புதிர்கள் உங்களுக்குப் புதிதென்றால் இங்கே (http://www.sparthasarathy.com/crosswords/tamilcwintro.html) சென்று திரு. வாஞ்சிநாதனின் அருமையான விளக்கத்தையும், இங்கு (http://tinyurl.com/Introtoxwordsbypartha) உள்ள திரு. பார்த்தசாரதியின் அருமையான விளக்கத்தையும் படிக்கவும். இந்தக் கட்டங்களில் சாதாரண ஆங்கில ‘கீபோர்ட்’ விசைகளை உபயோகித்தே தமிழ் எழுத்துக்களை நிரப்ப முடியும். உதாரணமாக, ‘புதிர்’ என்று எழுதுவதற்கு ‘puthir’ என்று டைப் செய்ய வேண்டும். எந்த விசைக்கு எந்த எழுத்து என்ற விபரம் இந்தப் பக்கத்தின் இறுதியில் இருக்கிறது. விடைகளை அனுப்பப் புதிர்க் கட்டங்களின் அடியில் உள்ள ‘Submit Answers’ என்ற ‘லிங்க்’-ஐ சொடுக்கவும். ஒரு கட்டத்தைத் தட்டினால், அந்தக் குறிப்புக்கான எல்லாக் கட்டங்களும் பளிச்சிடக் காணலாம். நீங்கள் தட்டிய கட்டம் குறுக்கு மற்றும் நெடுக்குக் குறிப்புகளுக்குப் பொதுவானதென்றால், மீண்டும் அந்தக் கட்டத்தில் தட்டினால், குறுக்கு அல்லது நெடுக்கு குறிப்புக்கு மாறும். செய்து பார்த்து உங்கள் எண்ணங்களை puthirmayam@gmail.com என்ற விலாசத்திற்கு அனுப்பவும்.............................................................................................................
நோபெல்
This is a web based solver for Tamil crosswords that lets you directly type Tamil characters using an English keyboard. For example, for "புதிர்", type "puthir". You click on a cell to highlight the word. If a cell is part of both across and down clues, when you click again, it toggles the highlighting. Play with it and send your feedback to puthir
This is a web based solver for Tamil crosswords that lets you directly type Tamil characters using an English keyboard. For example, for "புதிர்", type "puthir". You click on a cell to highlight the word. If a cell is part of both across and down clues, when you click again, it toggles the highlighting. Play with it and send your feedback to puthirmayamgmailcom.
|
குறுக்காக: 1.இந்திய இஞ்சினியரும் பாக் மாணவியும் வென்ற நோபெல் (4,3)
5.இந்தியப் பங்குச் சந்தை கட்டுப் பாட்டு சுருக்கம் (2)
6.அம்மையப்பன் விட்டனை ;அட்டம்மை பட்டிடின் முற்பிறவி செய்ததின் விளைவு ( 3,3)
7.உயரும் ஆறு ஒன்றுண்டு நேர் செய்து ஒழிவர வளரு (3,2,2)
8.இகழ இவ்வுலகில் முடிவே இல்லை (2)
10.மமகாரம் விட்ட தாமதம் நம்பிக்கைக்கு முன் வரும் (2)
13.சடையப்ப வள்ளல் தந்த கூழ் இதுவோ ?(6)
15.மண்ணுள் பரம் மெய்யில்லை ; பாரம்பரிய செய்தி சுமப்பது (4)
நெடுக்காக: 1.இறங்கா அலுவலர்; உள்ளே கடவுளுக்குக் காப்பு (7)
2.மருதின் விரக்தி முடிவின்றி கலக்கத்தில் மாலாகும் (7)
3.ஒரு சிம்மம் பரப்பிய செய்திக்குள் ஒசிய நீக்கி இந்த அண்டம் வகுத்தவன் உறையும் ( 3,5)
4.கிருஷ்ணனை சுற்றிய பாலை (2)
5.செல்வதன்னையா ? வந்தயால் போய் நகர் (3)
9.புகழ் மயம் விடு புயம் பூவே நறுமணம் பரப்பு (3)
11.வலியதில் சுபம் தரும் எதிர்வரும் நோன்பு (3)
12.வல்லிய அணுப் பிணைப்பில் மின்னும் கரி சார்ந்த (2)
13.கரும்பில் முளை விடும் பகுதியை மறக்கணும் (2)
14.கைகூடி வருகையில் எதிர்ப்படும் ஆந்தை (2)
| ||||||
உயிர் | a : அ|aa, A : ஆ|i : இ|ee,I : ஈ|u : உ|oo,U : ஊ|e : எ|ae, E : ஏ|ai : ஐ|o : ஒ|oa,O : ஓ|au : ஔ| |
மெய் | k,kh,g : க்|ng,nG : ங்|c,ch,s : ச்|nj,nY : ஞ்|d,t : ட்|N : ண்|dh,th : த்|n-,nt : ந்|b,bh,p : ப்|m : ம்|y : ய்|r : ர்|l : ல்|v,w : வ்|z,zh : ழ்|L : ள்|R : ற்|n : ன்|j : ஜ்|sh : ஷ்|S : ஸ்|h : ஹ்| |
உயிர்மெய் (மாதிரி) | ka : க|kaa,kA : கா|ki : கி|kee, kI : கீ|ku : கு|koo,kU : கூ|ke : கெ|kae,kE : கே|kai : கை|ko : கொ|koa,kO : கோ|kau : கௌ|k: க்| |
ஆய்தம் | H : ஃ |
நகல் அனுப்புக
Comments
Post a Comment