oogam
இந்த மாதிரி தமிழ்க் குறுக்கெழுத்துப் புதிர்கள் உங்களுக்குப் புதிதென்றால் இங்கே (http://www.sparthasarathy.com/crosswords/tamilcwintro.html) சென்று திரு. வாஞ்சிநாதனின் அருமையான விளக்கத்தையும், இங்கு (http://tinyurl.com/Introtoxwordsbypartha) உள்ள திரு. பார்த்தசாரதியின் அருமையான விளக்கத்தையும் படிக்கவும். இந்தக் கட்டங்களில் சாதாரண ஆங்கில ‘கீபோர்ட்’ விசைகளை உபயோகித்தே தமிழ் எழுத்துக்களை நிரப்ப முடியும். உதாரணமாக, ‘புதிர்’ என்று எழுதுவதற்கு ‘puthir’ என்று டைப் செய்ய வேண்டும். எந்த விசைக்கு எந்த எழுத்து என்ற விபரம் இந்தப் பக்கத்தின் இறுதியில் இருக்கிறது. விடைகளை அனுப்பப் புதிர்க் கட்டங்களின் அடியில் உள்ள ‘Submit Answers’ என்ற ‘லிங்க்’-ஐ சொடுக்கவும். ஒரு கட்டத்தைத் தட்டினால், அந்தக் குறிப்புக்கான எல்லாக் கட்டங்களும் பளிச்சிடக் காணலாம். நீங்கள் தட்டிய கட்டம் குறுக்கு மற்றும் நெடுக்குக் குறிப்புகளுக்குப் பொதுவானதென்றால், மீண்டும் அந்தக் கட்டத்தில் தட்டினால், குறுக்கு அல்லது நெடுக்கு குறிப்புக்கு மாறும். செய்து பார்த்து உங்கள் எண்ணங்களை puthirmayamgmailcom என்ற விலாசத்திற்கு அனுப்பவும்.............................................................................................................
ஊகம்
This is a web based solver for Tamil crosswords that lets you directly type Tamil characters using an English keyboard. For example, for "புதிர்", type "puthir". You click on a cell to highlight the word. If a cell is part of both across and down clues, when you click again, it toggles the highlighting. Play with it and send your feedback to puthir
This is a web based solver for Tamil crosswords that lets you directly type Tamil characters using an English keyboard. For example, for "புதிர்", type "puthir". You click on a cell to highlight the word. If a cell is part of both across and down clues, when you click again, it toggles the highlighting. Play with it and send your feedback to puthirmayamgmailcom.
|
குறுக்காக: 1.ராம தூதனில் தொடங்கி விண்ணில் முடியுமோ என ஊகம் (5)
4.கடைகள் நீத்த புதன் அற்ற ஆச்சரிய (4)
6.எல்லையிலா பற்றற்றவர் வந்தது முதல் காயக் காயக் கிடக்கிறார் (3X2)
8.எதிரி ஆனாலும் கை மிஞ்சுவது அதிகம் (2)
9.சாலை வேள்வியால் சாவில் போன பணியாளர் (4)
10.'பிருந்தா வனத்தில் பின்புற வில்லாய் என் முடிவின்றி சீர் பெற வரம் தா'(4,3)
14.தலை விட்ட பத்து வதம் குலுங்கினால் கோட்பாடு (5)
15.இசைக்கா(2)
16.குருவி சொல்லும் புனைகளில் பாதிக்கு மேல் ஈனப் பிறவி, துரோகி (5)
நெடுக்காக: 1.வாழ்க்கை எனும் வயலில் வரப்பு உண்டு, அணை உண்டு;..................................................
மொத்தத்தில் பாம்பை கட்டிக்கொள்ளல் அவசியம் (6)
2.மாற்றம் ஒன்றுதான் (8)
3.கீர்த்தி வாய்ந்த எல்லைகளில் இசை சார்ந்த (2)
4.வேலை அற்ற கற்றலை பாதி அற்ற முற்றிலும் (3)
5.தயாளபுரியில் பெரும்பாலும் விளங்காத (4)
7.கைவரும் முன்னே என்ன விதம் ?(2)
11.முன்னறையில் மினுக்கும்,சிவனையும் சாடும்; பின்னலை பொறுக்கும் கம்பு (4)
12.கதை விட்டால் திரும்பவும் முளைக்கும் (2)
13.சொற்களை விடாமல் கொட்டும் மேடைப் பேச்சுக்கு வளிவடிவில் கெடு (4)
14.கைத்த எல்லைகளில் மாண்புற்றவர் (2)
15.செல்லமாய் பர்வத குமாரியை நோக்கு (2)
| ||||||
உயிர் | a : அ|aa, A : ஆ|i : இ|ee,I : ஈ|u : உ|oo,U : ஊ|e : எ|ae, E : ஏ|ai : ஐ|o : ஒ|oa,O : ஓ|au : ஔ| |
மெய் | k,kh,g : க்|ng,nG : ங்|c,ch,s : ச்|nj,nY : ஞ்|d,t : ட்|N : ண்|dh,th : த்|n-,nt : ந்|b,bh,p : ப்|m : ம்|y : ய்|r : ர்|l : ல்|v,w : வ்|z,zh : ழ்|L : ள்|R : ற்|n : ன்|j : ஜ்|sh : ஷ்|S : ஸ்|h : ஹ்| |
உயிர்மெய் (மாதிரி) | ka : க|kaa,kA : கா|ki : கி|kee, kI : கீ|ku : கு|koo,kU : கூ|ke : கெ|kae,kE : கே|kai : கை|ko : கொ|koa,kO : கோ|kau : கௌ|k: க்| |
ஆய்தம் | H : ஃ |
நகல் அனுப்புக
Comments
Post a Comment