paanjchaali sabadham

சந்திரிகையின் சரிதை எளிதாக இருக்கட்டுமே என்றுதான் அதை கலைக்காமல் கொடுத்திருந்தேன் ஹி ஹி இபொழுது பாரதியாரின் பாஞ்சாலி சபதத்திலிருந்து அரைப் பாடல். பாடலின் முதல் பகுதி கலைக்கப்படாமல் இங்கே பின்பகுதியை விடுவிக்க வேண்டுகிறேன் கணந்தோறும் வியப்புக்கள் புதிய தோன்றும்; கணந்தோறும் வெவ்வேறு கனவு தோன்றும்; கணந்தோறும் நவநவமாங் களிப்புத் தோன்றும்; கருதிடவும் சொல்லிடவும் எளிதோ?ஆங்கே,

Comments

Popular posts from this blog

811 muppaalarum

807 poo maNakkum

810 asaiva uNavu