kurangu maedai
இந்த மாதிரி தமிழ்க் குறுக்கெழுத்துப் புதிர்கள் உங்களுக்குப் புதிதென்றால் இங்கே (http://www.sparthasarathy.com/crosswords/tamilcwintro.html) சென்று திரு. வாஞ்சிநாதனின் அருமையான விளக்கத்தையும், இங்கு (http://tinyurl.com/Introtoxwordsbypartha) உள்ள திரு. பார்த்தசாரதியின் அருமையான விளக்கத்தையும் படிக்கவும். இந்தக் கட்டங்களில் சாதாரண ஆங்கில ‘கீபோர்ட்’ விசைகளை உபயோகித்தே தமிழ் எழுத்துக்களை நிரப்ப முடியும். உதாரணமாக, ‘புதிர்’ என்று எழுதுவதற்கு ‘puthir’ என்று டைப் செய்ய வேண்டும். எந்த விசைக்கு எந்த எழுத்து என்ற விபரம் இந்தப் பக்கத்தின் இறுதியில் இருக்கிறது. விடைகளை அனுப்பப் புதிர்க் கட்டங்களின் அடியில் உள்ள ‘Submit Answers’ என்ற ‘லிங்க்’-ஐ சொடுக்கவும். ஒரு கட்டத்தைத் தட்டினால், அந்தக் குறிப்புக்கான எல்லாக் கட்டங்களும் பளிச்சிடக் காணலாம். நீங்கள் தட்டிய கட்டம் குறுக்கு மற்றும் நெடுக்குக் குறிப்புகளுக்குப் பொதுவானதென்றால், மீண்டும் அந்தக் கட்டத்தில் தட்டினால், குறுக்கு அல்லது நெடுக்கு குறிப்புக்கு மாறும். செய்து பார்த்து உங்கள் எண்ணங்களை puthirmayamgmail.com என்ற விலாசத்திற்கு அனுப்பவும்.
குரங்கு மேடை
This is a web based solver for Tamil crosswords that lets you directly type Tamil characters using an English keyboard. For example, for "புதிர்", type "puthir". You click on a cell to highlight the word. If a cell is part of both across and down clues, when you click again, it toggles the highlighting. Play with it and send your feedback to puthir
This is a web based solver for Tamil crosswords that lets you directly type Tamil characters using an English keyboard. For example, for "புதிர்", type "puthir". You click on a cell to highlight the word. If a cell is part of both across and down clues, when you click again, it toggles the highlighting. Play with it and send your feedback to puthirmayamgmailcom.
|
குறுக்காக: 1.பாக்கள் பூக்கும் குரங்கு மேடை (7)
5.பத்துக்கு அடை (2)
6.நடிப்பில் ஈடுபாடு இருந்தால் வீடு போய் கலைந்தாலும் கர்வம் இல்லையா (6)
7.படி மண்ணுக்கு தந்தை (2)
8.உயிர் போக உதைப்பார் மெய் விதிர்த்தாலும் எதிர் வரும் தடம் (2)
9.நட்சத்திர பெண் யானை கடலோரப் பிழைப்பு (4)
11.ஆழி சூழ் உலகெலாம் பரதனே ......(2)
12.பசைவரின் வன்முறை தவிர்த்து ஈட்டு வெகுமதியை (3)
13.செப்புத்தகடுக்குள் முட்டுக்கட்டை (4)
15."எம்மாம் பெரிய குளம்" ,அதை இரண்டாக்கி கலக்கிக் கொண்டாட்டம் (5)
நெடுக்காக: 1.லைட் ஹவுஸ் என்றால் என்ன ? விளக்கம் தேவை (5)
2.இரண்டும் கெட்ட மன்னர் வரவில் தூரிகை மன்னர் (6)
3.பிருந்தாவனத்தில் அணைத்துப்பாடிய கண்ணனாம் (6)
4.நீளம் குடைச்சல் கடை கிடை இன்றி நீரில் தவழலாம் (4,3)
5.ஏற்ற முறையில் இரட்டித்தால் பள பளப்பு (2)
9.முகமுடி முறுக்கும் தாயின் இளவல் (2,2)
10.முன்பணத்திற்காக சம்பளக்குறைப்பில் குறைத்தால் வயிற்றில் சுரக்கும் (4)
12.உடன் பிறப்புக்கும் உண்டு; பெட்ரோலுக்கும் உண்டு (3)
14.அன்புடன் நினைத்தால் மூக்கில் ஏறும்; கண்ணை மறைக்கும் (2)
| ||||||
உயிர் | a : அ|aa, A : ஆ|i : இ|ee,I : ஈ|u : உ|oo,U : ஊ|e : எ|ae, E : ஏ|ai : ஐ|o : ஒ|oa,O : ஓ|au : ஔ| |
மெய் | k,kh,g : க்|ng,nG : ங்|c,ch,s : ச்|nj,nY : ஞ்|d,t : ட்|N : ண்|dh,th : த்|n-,nt : ந்|b,bh,p : ப்|m : ம்|y : ய்|r : ர்|l : ல்|v,w : வ்|z,zh : ழ்|L : ள்|R : ற்|n : ன்|j : ஜ்|sh : ஷ்|S : ஸ்|h : ஹ்| |
உயிர்மெய் (மாதிரி) | ka : க|kaa,kA : கா|ki : கி|kee, kI : கீ|ku : கு|koo,kU : கூ|ke : கெ|kae,kE : கே|kai : கை|ko : கொ|koa,kO : கோ|kau : கௌ|k: க்| |
ஆய்தம் | H : ஃ |
நகல் அனுப்புக
Comments
Post a Comment