kEttathu thappaa, kalakezhuththu

பழைய பிழை : மக்கட்செல்வம் புதிரில் மக்கட் செல்வம் என்று குறிப்பு கொடுத்துள்ளேன் செல்வம் என்றுதான் இருக்க வேண்டும் ----- ---------- இங்கே காணும் 5 சொற்களையும் சரியான சொல்லாக்குக.. (2 கட்டங்களில் அடுத்தடுத்து சொடுக்கினால் அவை இடம் மாறும்) refresh final answer boxes ஐ சொடுக்கினால் இறுதிவிடைக்கான எழுத்துக்கள் கிட்டும் அவற்றையும் சீர் செய்து (குறிப்புக்கு ஏற்ப ) completed ஐ சொடுக்கினால் விடைகள் பெட்டிக்குள் வரும் அவற்றை நகல் எடுத்து எனக்கு அனுப்பலாம்------------------------------------------------------------ இறுதி விடைக்கான குறிப்பு :------------ "உங்களுக்கு பாடத்தெரியுமான்னு கேட்டது ஒரு தப்பா?" "நான் -- -- -- -- -- -- -- அப்படி கேட்டாங்க "

1.
2.
3.
4.
5.


Comments

  1. 1) போதாதகாலம்
    2) கலப்படம்
    3) திருவருட்பா
    4) கடுங்குளிர்
    5) கல்மனது


    பாடும்போதில்ல

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

811 muppaalarum

807 poo maNakkum

810 asaiva uNavu