malligai vaasam, vidaikaL


Answers to Malligai Vaasam குறுக்காக: 1.வெள்ளத்தனைய நீளும், மதி கண்டு நகும் மலர்க்காம்பு (7) அல்லித்தண்டு 5.தீவினைக்கடை பயன்படுத்த (2) தீவினைக்கு அடை(மொழி = பாவ =பயன்படுத்த (இலங்கையில்) ) 6.கலிபுக்க வாரமுதல் பாட்டுவகை (3) வாரமுதல்= வா ; வா+ கலி ~ கவாலி (= பாட்டுவகை) 7.பற்றா விழிப்பு கடை நீக்கிக்கறைக்கும் வனவுடை(7) கடை நீக்கினால் , வனவு + கறைக்கு ~ கவனக்குறைவு = பற்றா விழிப்பு 9.கை மிகவும் பக்கம் ;கம்மி குறைந்தால் எதிர்க்கவும் இயலாது (6) கை மிகவும் பக்கம் - கம்மி = கைகவும் பக்க ~ பகைக்கவும் ( எதிர்க்கவும்) 11.கையளவு போல் ஒலிக்கும் யோவான் (2) = ஜான் 13.கத்தி விளிம்பினும் கூரியதென்பர் (2,2)= பேனா முனை 14.செண்பக நாறறமும் மல்லிகை மணமும் இணைந்தால் ' குடும்ப கவுரவம்?' (4,3) கலப்பு மணம் நெடுக்காக: 1.அவசர அவசரமாக வாலில்லா ராட்சதர் வானில் வட்டமிட (5,4) அரக்கப் பறக்க ( வாலில்லா அரக்கர் = அரக்க) 2.அடிமைத்தளை தப்ப பனிப்பறைகளை லேசாக தாண்டியவள் (2) (In the famous novel Uncle tom's Cabin (Harriet Beecher Stove) Lisa jumps over ice bergs on Ohio river to escape to a slave free state) லிசா 3.கடையில் தந்த உறைவு சரக்கு உசந்த ரகம் இல்லை ( 3,3) தரக்குறைவு 4.அடிமேல் அடி வைத்தால் மன்னன் வலி நிற்குமா பாதி; நாடு போகும் (3) மாவலி (= மகாபலி) அடி மேல் அடி வைத்தது வாமனன் . மாவலி நாடு போயிற்று; வலி நிற்குமா / 2 = மாவலி 5.அக்கா புருஷகாரு நடந்தால் கால்கள் கீழே படா (2) பாவா 6.வெற்றிலை அளவு பல்லி (3) கவுளி 8.முருகவேல் மலைபோல (5) குன்றனைய (குன்றுருவ வேல் தாங்கி வந்த .......................) 10.செய மறந்திரு மெய் நீத்த செப்புக்கலையம் பிரிப்புச்செயல் கொலோ (4) செப்புக்கலையம் -செய -ச் -ய் = ப்புகலை ~ கலைப்பு (= பிரிப்பு செயல்) 12.கையூட்டல் இன்னாதாம் இடைவிட்டுப்பெறின் இலவசம் (3) இனாம் 13.பராமரிக்க கணப்பே எதிர்ப்பு (2) பேண

Comments

Popular posts from this blog

811 muppaalarum

807 poo maNakkum

810 asaiva uNavu