aRakkOtpaadu
இந்த மாதிரி தமிழ்க் குறுக்கெழுத்துப் புதிர்கள் உங்களுக்குப் புதிதென்றால் இங்கே (http://www.sparthasarathy.com/crosswords/tamilcwintro.html) சென்று திரு. வாஞ்சிநாதனின் அருமையான விளக்கத்தையும், இங்கு (http://tinyurl.com/Introtoxwordsbypartha) உள்ள திரு. பார்த்தசாரதியின் அருமையான விளக்கத்தையும் படிக்கவும். இந்தக் கட்டங்களில் சாதாரண ஆங்கில ‘கீபோர்ட்’ விசைகளை உபயோகித்தே தமிழ் எழுத்துக்களை நிரப்ப முடியும். உதாரணமாக, ‘புதிர்’ என்று எழுதுவதற்கு ‘puthir’ என்று டைப் செய்ய வேண்டும். எந்த விசைக்கு எந்த எழுத்து என்ற விபரம் இந்தப் பக்கத்தின் இறுதியில் இருக்கிறது. விடைகளை அனுப்பப் புதிர்க் கட்டங்களின் அடியில் உள்ள ‘Submit Answers’ என்ற ‘லிங்க்’-ஐ சொடுக்கவும். ஒரு கட்டத்தைத் தட்டினால், அந்தக் குறிப்புக்கான எல்லாக் கட்டங்களும் பளிச்சிடக் காணலாம். நீங்கள் தட்டிய கட்டம் குறுக்கு மற்றும் நெடுக்குக் குறிப்புகளுக்குப் பொதுவானதென்றால், மீண்டும் அந்தக் கட்டத்தில் தட்டினால், குறுக்கு அல்லது நெடுக்கு குறிப்புக்கு மாறும். செய்து பார்த்து உங்கள் எண்ணங்களை puthirmayamgmailcom என்ற விலாசத்திற்கு அனுப்பவும்.
அறக்கோட்பாடு
This is a web based solver for Tamil crosswords that lets you directly type Tamil characters using an English keyboard. For example, for "புதிர்", type "puthir". You click on a cell to highlight the word. If a cell is part of both across and down clues, when you click again, it toggles the highlighting. Play with it and send your feedback to puthir
This is a web based solver for Tamil crosswords that lets you directly type Tamil characters using an English keyboard. For example, for "புதிர்", type "puthir". You click on a cell to highlight the word. If a cell is part of both across and down clues, when you click again, it toggles the highlighting. Play with it and send your feedback to puthirmayamgmailcom.
|
குறுக்காக: 1.உடலற்ற மஞ்சம் ;உயிர்விட்ட ஊர் ;இதில் ஒரு சண்டை(3)
2.மன்னர் மாலை மிகவும் ஒன்று விட்ட அறக்கோட்பாடு (5)
5.கதிரவன் கடகம் ஏகும் உயிரற்ற திங்கள் ( 2)
6.அடித்துச்சொல் செய்துகாட்டு (2)
8.முதிரா நெஞ்சம் அஞ்சும் மரபினம் அரம் இன்றி ஈனும் (3,3)
10.விஷயம் கசியக்கூடாத முதல் ரகம் (4)
12.பல்லாண்டு பல்கோடி நூறாயிரம் (432 கோடி )
13.கோசி வளம் பெருக்கும் நன்னாட்டின் முன்னாள் முதல்வரா? (4)
14.தமிழ் தியாகையர் (3)
15.விட்டு விட்டு எதிரே புரண்டுமா வரும் மேன்மை? (3)
17.வடத்துள் வருகிறது கொழுகொம்பில்லா வஞ்சி வருடத்தேவை இல்லை (6)
நெடுக்காக: 1.பழைய சோப்பு உறவுக்கடை உள்ளிட்ட அளபெடுத்த சக்கரம் ( 6)
3.'மஞ்ச சாமி வல்ல ,வலச விட்டு கைமீறிடாமல் பாத்துக்க' (5)
4.இலக்கிய சோகத்தில் ஒரு சுகம் ;பின் கண் துடையல் கண்ணிடை பெரிதும் காணாமல் (5)
7.நகரம் மாற்ற பதிநலன் சிக்கலில்,அன்றாட விளைவு ( 5)
9.கள் சுவாசிக்க ஓருடல் விட்டு ஓருடல் போன கலக்கத்திலும் இன்பமாய் இருப்போர் (6)
11.புள்ளினமே ஆர்ப்பரி அணிகிறேன் (4)
15.கேரளத்தில் பாண்டி (2)
16.பண்பாடு (2)
| ||||||
உயிர் | a : அ|aa, A : ஆ|i : இ|ee,I : ஈ|u : உ|oo,U : ஊ|e : எ|ae, E : ஏ|ai : ஐ|o : ஒ|oa,O : ஓ|au : ஔ| |
மெய் | k,kh,g : க்|ng,nG : ங்|c,ch,s : ச்|nj,nY : ஞ்|d,t : ட்|N : ண்|dh,th : த்|n-,nt : ந்|b,bh,p : ப்|m : ம்|y : ய்|r : ர்|l : ல்|v,w : வ்|z,zh : ழ்|L : ள்|R : ற்|n : ன்|j : ஜ்|sh : ஷ்|S : ஸ்|h : ஹ்| |
உயிர்மெய் (மாதிரி) | ka : க|kaa,kA : கா|ki : கி|kee, kI : கீ|ku : கு|koo,kU : கூ|ke : கெ|kae,kE : கே|kai : கை|ko : கொ|koa,kO : கோ|kau : கௌ|k: க்| |
ஆய்தம் | H : ஃ |
நகல் அனுப்புக
Comments
Post a Comment