அன்புள்ள புதிர் அன்பர்களே எனது நான்காவது புதிரின் (அறக்கொட்பாடு) விடைகள் இதோ குறுக்கு 1 உடலற்ற மஞ்சம் = ம சா , உயிர் விட்ட ஊர் = ர் , அதில் ஒரு சண்டை = சமர் 2 மன்னர் மாலை = தார் , ஒன்றுவிட்ட மிகவும் =மிகம் ; அறக்கோட்பாடு = தார் மிகம் 5 கதிரவன் கடகம் ஏகும் திங்கள் =ஜூன் , ஆனி . இதில் உயி ரற்றது ஜூன் 6 அடித்துச்சொல் = சாதி= செய்து காட்டு 8 அஞ்சும் மரபினம் - அரம் =ஞ் சு ம ந பி ம் ~ பிஞ்சு மனம் = முதிரா நெஞ்சம் 10 முதல் ரகம் =ர விஷயம் கசியக்கூடாத ~ ரகசிய 11 432 கோடி =1 கல்ப 12 கோசிவளம் பெருக்கும் நாடு பீகார் ; முன்னாள் முதல்வரா =லல்லுவா 13 தமிழ் தியாகையர் = (பாபநாசம் ) சிவன் 14 பு ர ண் து மா விட்டு விட்டு எதிரே ~ மா ண் பு = மேன்மை 17 ( இதில் சற்று மாற்றி உள்ளேன் ) வடத்துள் வருகிறது - வருடத் (தேவை இல்லை)=து ள் வ கி ற து ~ துவள்கிற து ( கொழு கொம்பில்லா கொடி (வஞ்சி )) நெடுக்கு 1 பழைய சோப்பு = சவுக்காரம் 3 மஞ்ச சாமி வல்ல - வலச = ம ஞ் சா மி ல் ~ மிஞ்சாமல் (கை மீறிடாமல் ) 4 இலக்கிய சோகத்தில் ஒரு சுகம் துன்பியல் 7 பதிநலன் நகரம் மாற்ற பதினலன் சிக்கலில் ~ தினபலன் = அன்றாட விளைவு 9 கள் சுவாசிக்க - க் ~ சுகவாசிகள் 11 புள்ளினம் ஆர்ப்பரி =சிலம்பு (அணிகிறேன் ) 'புள்ளும் சிலம்பின காண் ' 15 கேரளத்தில் பாண்டி = மாகி/மாஹி இது கேரள எல்லையில் இருப்பினும் பண்டியை சேர்ந்தது 16 பண் பாடு = ஓது

Comments

Popular posts from this blog

811 muppaalarum

807 poo maNakkum

810 asaiva uNavu