குறுக்காக
பெண்ணை வருணிக்க விடைகள்
1வானை சேர என ~ வானர சேனை (இலங்கை புகும் )
5 கீ ழ்மக்கள் + சக்கரவா ர்த்தி `~ கீர்த்தி = புகழ்
6 கவுதமரிடம் ஒளிந்தது கதவு
7 புடளியில் பாரம் ` பாடலிபுரம்
10 வீரமாமுனிவர்= பெஸ்கி
11 கல்லுளி மங்கன் - மங்கன் = கல்லுளி
( பொதுவாக வேறெந்த மங்கனும் இருப்பதாகத்தெரியவில்லை )
12 1.4 கிலோ= 1 வீசை ஐ காரக்குறுக்கம் வீச
13 கம்மி அமுக்காமல் சொன்னால் கமி , எதிர் வந்தால் மிக *2 =மிக மிக
14 கொடுக்க = தர
15 இல்லத்தில்= வீட்டில் ஓசை கம்மியானால் விட்டில்
16 மாத்ரு தேவோ பவ
17 அஞ்சனம் = மை ஆட்சி= கண், விழி எனவே மைவிழி
நெடுக்காக
1 வான படைப்பாளி - படை =வானப்பாளி ~ வாளிப்பான
2 யாங்கோன்= ரங்கோன் கடைசியில் பலி ~ ரங்கோலி
3 தீவு~ தீர்வு இடையில் ர் போட்டு மரியாதை செய்தால்
4 சாத்திரம் கற்றோர் = வேதியர் அதில் பாதி வேதி
5 கீதம் ( இது கற்றுக்கொண்ட பின் தான் பாட்டு )
6 கை= கரம் ஒடிந்தது கர = ஒளி (த்திடு) ~ கர என்பது ஒரு வருஷத்தின் பெயர் கூட
9 ஏற்று நடத்த = வகிக்க வக்கில்லைங்க வில் பெரும்பாலும்
10 பெற்ற முதல் = பெ ; விகல்ப்ப எண் - எப்ப = விகள் ண் ; பெ ண் க ல் வி
11 சரத் + (கண்ட முதல்= க )= க ச ர த் = உடற்பயிற்சி
12 தைவதம் = த ; பாண்டவா= வீமா ; வீமா+தா ~ வீதமா ( லஞ்சத்தில் வீதாசாரமா)
13 அடிமை மிஞ்சியது - அஞ்சியது = மிடிமை = கீழ்மை
Congratulations and thanks to all friends who responded
--
anbudan
Vaidyanathan
Comments
Post a Comment