maN veedu vidaikaL


மண் வீடு புதிருக்கான விடைகள் ,லிளக்கங்க்கள் ......................................................................................... குறுக்காக:....................................................................................................................... 3.உன் பதவியில் கீழ் நிலை உபகாரம் (3) உதவி ......................................... 5.புலவரை யான் கற்று ரெண்டெழுத்தும் போச்சு; மிஞ்சியது செல் குழைத்த மண் வீடு (4,3) கரையான் புற்று செல் ................................................................(கரையான்) தன உமிழ் நீருடன் மண்ணைக்குழைத்து வலுவான புற்றினைக்கட்டுகிறது மன்னிக்கவும் முதலில் 'நான் படித்து ' என்று இருந்தது ........................................................................................................................... 7.சிலந்தி வலையில் சிக்கியது ஒரு துளி (3) திவலை .......................................... 9.விநாயகி சகாயம் சார்ந்த கவிதைக்கதை தலைவி (3,3) காவிய நாயகி ............................................... 10.விடுதிக்கு உட்பட்டது சொற்கடை( 3) விகுதி ( சொல்லின் கடைசி பாகம் ).................... 12.இதை சாகடித்தால் உய்வே இல்லை (5) உய்வில்லை செய்நன்றி கொன்ற மகற்கு........................... 14.எமை நீத்து மன்னன் உயிர் தேடிய தேவி பெருமை எங்கோ (4) பெருங்கோ ( கோப்பெரும் தேவி) . 'தன்னுயிர் கொண்டு அவனுயிர் தேடினாற்போல் 'என்று சிலப்பதிகாரத்தில் வருகிறது.......................................................................................................... 16.ஆள் விடின் நாண் பகை ஆவின் நீக்கிய தினம் கொண்டாட்டம் (4,2) ஆள்விடின் நாண் பகை- ஆவின்= ள் டி நா ண் ப கை~ பண்டிகை நாள் ............. நெடுக்காக:..................................................................................................................... 1.செவ்வாய் மாறிய மமதை (6) செவ்வாய்= அங்காரகன் ~ அகங்காரம் = மமதை ........ 2.தலையாயல் அதலம் அலைதல் வேண்டாம் ;வந்தது கருணை இல்லம் (5) தலையாயல் அதலம் - அலைதல் = த யா ய ல ம் ~ தயாலயம் = கருணை இல்லம் 3.(மன சாட்சி) உறுத்தினால் பாதி பலம் (3) உறுத்தினால் /2 = உ று தி = பலம் ......................... 4.பிடிச்சுக்கிட்டு தான் இருக்கேன்; வாலிப வயசு (3) விடலை .......................................................... 6.ஈயார் தேட்டை அகழ்வார் கொள்வர் (4) புதையல் 9 உலோபிகள் தேடி (புதைத்து வைத்த ) செல்வத்தை மண்ணை அகழ்வார் கொள்வர் ~~ புதையல் ........................................................................................... 8.பிரும்மஹத்தி பிழைத்த பாண்டியன் குணவான் வரவும் வாவும் போகும் (5) வரகுண ன் வரகுண பாண்டியன் ( தான் அறியாமல் செய்துவிட்ட) பிரும்ம ஹத்தி க்கான தோஷத்தை திருவிடை மருதூர் கோவிலில் தொலைத்ததாய் வரலாறு உண்டு .................................................................................................. 11.உபகாரியின் செல்வம் ஊருக்குள் கேணி (3) ஊருணி ( நீர் நிறைந்தற்றே பேரறிவாளன் திரு).................... 13.மூன்றாம் தமிழில் தலை போனாலும் பிடி நகை கொண்டவள் (3) பிடி நகை - தலை (முதல் எழுத்து ) = டி ந கை ~ நடிகை ( மூன்றாம் தமிழ் =நாடகம்)( சில நாடக நடிகைகள் தலை போனாலும் எப்படிப்பட்ட பாத்திரமானாலும் நிறைய நகை அணிவேன் என்று பிடிவாதம் பிடிப்பதுண்டு ).............................................................................................. 15.முன்கோபம் (2) கோப .........................................................................................................................................................

Comments

Popular posts from this blog

811 muppaalarum

807 poo maNakkum

810 asaiva uNavu