thangach changkili answer


தங்கச் சங்கிலி குறுக்காக: 5.அந்தணரை செற்றல் (அதனால் வரும் தோஷம்) (4,3)பிரும்ம ஹத்தி 6.வள்ளுவரின் கொம்பர் ஏறும் விளிம்பு (2) நுனி க்கொம்பர் 7.திருவிழாக் கும்பலில் மறைந்து கற்பித்தோரைப் போற்றும் நிலை (2,3)குரு பக்தி 8.வெளியே பதட்டம் உள்ளே சூடில்லை (4)தட்பம் 9.கை பொத்தி மெய் விதிர்த்து கலங்கிய மலை (3) பொதிகை 11.கத்தியால் வேறு பட்ட விஸ்வாமித்திரர் வேள்வியில் (5)யாகத்தில் 13.இடைவிட்டு சாப்பிட வந்தால் நையப் புடைக்க (வாய்ப்பு) (2)சாட 14.துணையாய் நிற்கும் கை கலக்கத்தில் காரம் கக்கும் (4,3)காக்கும் கரம் நெடுக்காக: 1.அவசரத்தில் விரும்பித் தேட முன்னேற்றம் கிடைக்கும் (6)அபிவிருத்தி 2.பாதி தேடி படுக்கும். அதைத் தேடி வந்த விமான நிலையம் வட ஆப்பிரிக்க மாலியில் (5)டிம்பக்டு 3.வட நாட்டு சகோதரி (3)பெ க ன் 4.நிலவைத் தொடரும் துல்லியம் புத்தி கூர்மை (2,4)மதி நுட்பம் 8.பொறுக்கி எடுத்து வரம் தந்ததில் ஏமாற்று வேலை இருக்கு (5)தந்திரம் 9.தங்கச் சங்கிலி இல்லை. மஞ்சள் வெயில் அந்தி (2,2)பொன் மாலை 10.இது காலா கையா? இதில் தானே ஏதும் செய்ய முடியா நிலை (4)கையாலாகா 12.பாடம் இல்லா வகுப்பில் மாட்டுக்கு செருப்பு (3)லாடம் 13.(வேதத்தின்) உட்பொருள் முடியாமல் இணைய (2)சார

Comments

Popular posts from this blog

812 iruL vilakum

vaasanthi

810 asaiva uNavu