kuttip puthir
This is a web based solver for Tamil crosswords that lets you directly type Tamil characters using an English keyboard. For example, for "புதிர்", type "puthir". You click on a cell to highlight the word. If a cell is part of both across and down clues, when you click again, it toggles the highlighting. Play with it and send your feedback to puthirmayamgmailcom.
|
குறுக்காக: 5.சின்னாளம்பட்டி சிறுவன் காட்டும் நகரம் (7)
6.காலில்லாத பாதம் இறைவனடி (3)
7.அல்லி படம் கொண்ட பற்பல் ஊர்கள் (5)
9.சீசாவிடம் பாலகன் உணவு (6)
நெடுக்காக: 1.உடைந்தபின் வழுக்கும் புரத தானியம் (3,4)
2.பெண்குட்டியின் ஊர் (7)
3.கல்லிடை சமாதியான மாதுளை காதலி (5)
4.வாடி களம் புகலாம். உள்ளே கட்டுப்பாடு இடுவேன் (5)
8.மாடல் மாறினால் இப்படி வெடிக்கும் (3)
| ||||||
உயிர் | a : அ|aa, A : ஆ|i : இ|ee,I : ஈ|u : உ|oo,U : ஊ|e : எ|ae, E : ஏ|ai : ஐ|o : ஒ|oa,O : ஓ|au : ஔ| |
மெய் | k,kh,g : க்|ng,nG : ங்|c,ch,s : ச்|nj,nY : ஞ்|d,t : ட்|N : ண்|dh,th : த்|n-,nt : ந்|b,bh,p : ப்|m : ம்|y : ய்|r : ர்|l : ல்|v,w : வ்|z,zh : ழ்|L : ள்|R : ற்|n : ன்|j : ஜ்|sh : ஷ்|S : ஸ்|h : ஹ்| |
உயிர்மெய் (மாதிரி) | ka : க|kaa,kA : கா|ki : கி|kee, kI : கீ|ku : கு|koo,kU : கூ|ke : கெ|kae,kE : கே|kai : கை|ko : கொ|koa,kO : கோ|kau : கௌ|k: க்| |
ஆய்தம் | H : ஃ |
நகல் அனுப்புக
Comments
Post a Comment