Sivanadiyaar answers


குறுக்காக: 1.இன மக்கள் உள்ளடக்கி மும்தா ஜ் சயனம் (5) சமுதாயம் = இனமக்கள் 5.(பிட்டுக்கு) மண் சுமந்தாய்; அதில் கண்டேன் அன்னையர் பூமி (2,2) தாய் மண் 6.சீசர் மச்சி, நீ தரும் கல்வித் திட்டத்தில் 'நீட்' டுக்கு வழி இல்லையே (3,2) சமச்சீர் தமிழ் நாட்டில் பள்ளிக்கு கல்வியின் தரத்தை உயர்த்தாமல் அகில இந்திய மருத்துவப் படிப்பு நுழைவுத்தேர்விலிருந்து விளக்கு வேண்டும் என்று மன்றாடிக்கொண்டிருக்கிறார்கள் 8.உடன்பாடு வந்தாச்சு; இனி அதை சுருக்கினால் என்பொறுப்பு இல்லை (2,2) இனி உன்பாடு 9.எதிர்பார்த்தபடி பிரித்துக் கொடு (2) பகு X குப 10.கலக்கத்திலும் அன்பு உள்ளது. அது (பாசாங்கு) இல்லை (5) அன்பு உள்ளது - அது = ன்பு உள்ள ~ உள்ளன்பு 12.திரைப்படத்தில் கடைசி நட்சத்திரம் (3) ரேவதி 14.ஒட்டு விழியதில் இல்லாமல் போக அனுமதித்த (6) ஒழிய விட்டு 16.மாம்பிஞ்சின் உள்ளே பசை உண்டு (3) பிசின் நெடுக்காக: 2.அகழ்வில் கிடைத்த பானை பெரிசுகளை உயிரோடு புதைக்கவாமே! (2,4,2) முது மக்கள் தாழி 3.உண்மையான பக்தி கொண்டவர்காள், மெழுகுத் தலையுடன் ஒரே பய்யன் உங்களை பிரசவிப்பான் (6) மெய்யன்பரே , பையனுக்கு பதில் பய்யனை அழைக்க வேண்டியதாயிற்று 4.இசை நெருக்கடி உண்டாக்கி சீர்மையுள்ளதாக்கி (6) பண் படுத்தி ( (பாடாய் )படுத்தி= நெருக்கடி உண்டாக்கி ) 7.இடைவிட்ட சீடன் பின்னால் பாராள வெட்டுண்டு அடுவுண்டு மீண்ட சிவனடியான் (4) சீராளன் பெரிய புராணத்தில் வெட்டிக் கறி சமைக்கப்பட்ட சிறுவன் . சிவன் அருளால் மீண்டும் உயிர் பெற்றவன் 8.தலையாய உள் குத்து உதிர் கண்டீர் (2) உகு 11.புட்டு வரக் கிளறின் பொய்க்கு இணையான பதம் (4) பொய், புரட்டு 13.வஞ்சி வீழ்தலைத் தேர்ந்தால் மீன்களை மட்டுமா, மனிதரையும் பிணிக்கலாம் (2,2) வலை வீசி 14.குடிமக்கள் மக்கள் பெரும் காலடி (2) உதை குடித்துவிட்டு வீட்டுக்குவருவோரின் பிள்ளைகளுக்கு கிடைப்பது 15.கீழிருந்து புனைய (2)ய வே

Comments

Popular posts from this blog

811 muppaalarum

807 poo maNakkum

810 asaiva uNavu