kuttip puthir vidaikaL


குறுக்காக: 5.சின்னாளம்பட்டி சிறுவன் காட்டும் நகரம் (7) சின்சின்னாட்டி 6.காலில்லாத பாதம் இறைவனடி (3) பதம் 7.அல்லி படம் கொண்ட பற்பல் ஊர்கள் (5) பல்லிடம் 9.சீசாவிடம் பாலகன் உணவு (6) புட்டிப்பால் , (புட்டி பால் = புட்டியிடம் = சீசாவிடம் ) நெடுக்காக: 1.உடைந்தபின் வழுக்கும் புரத தானியம் (3,4) பாசிப்பருப்பு 2.பெண்குட்டியின் ஊர் (7) உசிலம்பட்டி ( பெண் குட்டி முத்துப் பேச்சி ) 3.கல்லிடை சமாதியான மாதுளை காதலி (5) அனார்கலி ( இந்தியில் அனார்= மாதுளை ) 4.வாடி களம் புகலாம். உள்ளே கட்டுப்பாடு இடுவேன் (5) கடிவாளம் ( இது இல்பொருள் உவமை அணி) 8.மாடல் மாறினால் இப்படி வெடிக்கும் (3) டமால்

Comments

Popular posts from this blog

811 muppaalarum

807 poo maNakkum

810 asaiva uNavu