vaeniRkadhir
This is a web based solver for Tamil crosswords that lets you directly type Tamil characters using an English keyboard. For example, for "புதிர்", type "puthir". You click on a cell to highlight the word. If a cell is part of both across and down clues, when you click again, it toggles the highlighting. Play with it and send your feedback to puthirmayamgmailcom.
|
குறுக்காக: 1.வியர்த்து ,விறுவிறுத்து,........ (6)
4.பாஞ்சால உணவகம் (2)
6.திபெத்திய பிக்கு (2)
7.ஸ்லொவாக்கியா போக மீதி காசோலை (2)
8.பசு செழிக்கும் நெய்தல் மணற்பொழில் (4)
10.இதுதாம்ப்பா அல்வா (3)
12.எதுகையில் வரும் விளிம்பு (3)
13.(அதிபர் ) புஷ்ஷுக்கு அடங்கிய நறுமணக் கலைஞி (3)
15.பேசாமல் உளராகில் இப்படி இருத்தல் எளிது (5)
16.(சரியான )எண் கிட்டினால் குழந்தை பருகலாம்,முனிவர் தெளிக்கலாம்,பணம் வெல்லலாம் (3)
17.கூர்கா ஊதல் வந்ததில் பேட்டைக்கு பாதுகாப்பு (3,3)
நெடுக்காக: 1.பாக்கு வெட்டி இல்லப்பா, அதில் கடலையப் போட்டு கிளரப்பா (4,2)
2.வேனிற் கதிரிலும், மாரிக்குளிரிலும் மேனிக்கில்லை கவசம்; வெம்புலி செற்று, விட நாகம் பிடித்ததில், கண்டிட வேண்டும் சொல்லை (6)
3.தராசு ஒரு தண்டம்; ஆனால் ராசி உண்டு (5)
5.பாட்டுக்குத் தாளம் வீட்டுக்கு கீஈஈழே (4)
9.கையகம் வராது அடக்கிய வம்சாவளி (4)
11.சாஸ்திரியார் கடைசியில் கண்டிட்டடதா ரஷ்ய நகரம் ( 5)
14.லகரங்களுக்கு முன் உயிர் கொண்டால் துன்பம் (4)
15.கோப்பையில் குடியிருக்கும் இவர் பாட்டில் மர்மம் உண்டு
காண் (3)
| ||||||
உயிர் | a : அ|aa, A : ஆ|i : இ|ee,I : ஈ|u : உ|oo,U : ஊ|e : எ|ae, E : ஏ|ai : ஐ|o : ஒ|oa,O : ஓ|au : ஔ| |
மெய் | k,kh,g : க்|ng,nG : ங்|c,ch,s : ச்|nj,nY : ஞ்|d,t : ட்|N : ண்|dh,th : த்|n-,nt : ந்|b,bh,p : ப்|m : ம்|y : ய்|r : ர்|l : ல்|v,w : வ்|z,zh : ழ்|L : ள்|R : ற்|n : ன்|j : ஜ்|sh : ஷ்|S : ஸ்|h : ஹ்| |
உயிர்மெய் (மாதிரி) | ka : க|kaa,kA : கா|ki : கி|kee, kI : கீ|ku : கு|koo,kU : கூ|ke : கெ|kae,kE : கே|kai : கை|ko : கொ|koa,kO : கோ|kau : கௌ|k: க்| |
ஆய்தம் | H : ஃ |
நகல் அனுப்புக
Comments
Post a Comment