maaman thaedal
இந்த மாதிரி தமிழ்க் குறுக்கெழுத்துப் புதிர்கள் உங்களுக்குப் புதிதென்றால் இங்கே (http://www.sparthasarathy.com/crosswords/tamilcwintro.html) சென்று திரு. வாஞ்சிநாதனின் அருமையான விளக்கத்தையும், இங்கு (http://tinyurl.com/Introtoxwordsbypartha) உள்ள திரு. பார்த்தசாரதியின் அருமையான விளக்கத்தையும் படிக்கவும். இந்தக் கட்டங்களில் சாதாரண ஆங்கில ‘கீபோர்ட்’ விசைகளை உபயோகித்தே தமிழ் எழுத்துக்களை நிரப்ப முடியும். உதாரணமாக, ‘புதிர்’ என்று எழுதுவதற்கு ‘puthir’ என்று டைப் செய்ய வேண்டும். எந்த விசைக்கு எந்த எழுத்து என்ற விபரம் இந்தப் பக்கத்தின் இறுதியில் இருக்கிறது. விடைகளை அனுப்பப் புதிர்க் கட்டங்களின் அடியில் உள்ள ‘Submit Answers’ என்ற ‘லிங்க்’-ஐ சொடுக்கவும். ஒரு கட்டத்தைத் தட்டினால், அந்தக் குறிப்புக்கான எல்லாக் கட்டங்களும் பளிச்சிடக் காணலாம். நீங்கள் தட்டிய கட்டம் குறுக்கு மற்றும் நெடுக்குக் குறிப்புகளுக்குப் பொதுவானதென்றால், மீண்டும் அந்தக் கட்டத்தில் தட்டினால், குறுக்கு அல்லது நெடுக்கு குறிப்புக்கு மாறும். செய்து பார்த்து உங்கள் எண்ணங்களை puthirmayam@gmail.com என்ற விலாசத்திற்கு அனுப்பவும்.............................................................................................................
மாமன் தேட
This is a web based solver for Tamil crosswords that lets you directly type Tamil characters using an English keyboard. For example, for "புதிர்", type "puthir". You click on a cell to highlight the word. If a cell is part of both across and down clues, when you click again, it toggles the highlighting. Play with it and send your feedback to puthir
This is a web based solver for Tamil crosswords that lets you directly type Tamil characters using an English keyboard. For example, for "புதிர்", type "puthir". You click on a cell to highlight the word. If a cell is part of both across and down clues, when you click again, it toggles the highlighting. Play with it and send your feedback to puthirmayamgmailcom.
|
குறுக்காக: 1.மாமன் தேட நீ மெய் மறந்திருப்பதென்ன இளம் பெண்ணே (2,2)
4.தகாத செயலை எதிர்த்து நடைப் பயணம் நீண்ட (வழி) (2)
6.பூவால் செஞ்ச செண்டை எங்க வைக்க? என் செவப்பு முடி மேல .(4)
7.வரிந்து கட்டிக் கொண்டு ரகசிய எழுத்தை விண்டுரைத்திடுக :ங ஞ் ஞை (3)
9.மாம்பழத்தில் ஓட்டை விழுந்தால் உடைந்து சிரிக்கும் (3)
13.எதுலே சாஞ்சா கனமில்லாம (இருக்கும்)(2)
14.விண்ணொடு தளிர் விடுவிட்டிணைய குளிர்ந்த நிலவொளி போல் (5)
15.பாருங்க, ஊருக்கு ஊர் அளபெடுத்த கட்சி (3)
17.வம்பினை விலை கேட்கும், உண்டியில் சுவை கேட்கும், துன்பிலை அடக்கினால் அதை (2)
18.இகழ்வில்லா வாக்கைத் தேடுக மகிழ்வொடு வீட்டில் வசிக்க (6)
நெடுக்காக: 1.மாலை மரகதம் உயரும் அதில் பண்ணென காற்றொன்று காணும் (7)
2.மரத்துள் இணைந்த விலங்குகளை அறிய மாமரத்துக் கள்ளை தேர் (4)
3.விண்ணோக்கி வளரும் ஒலியுணர் புலன் (2)
4. யமன் முதல் இழந்த சகாயம் மாறுவேடத்தில் உயிர்க் கொல்லி (3)
5.மடைத் தண்ணீர் திறக்க இடைஞ்சல் (2)
8.கரங்களின் மொழி (2)
10.ஒரு சாகா வரம் பெற்ற உதய சூரியன் நகரம் (3)
11.செஞ்சிக்கோட்டை வலுவை உள்ளுக்குள் சிதைத்தால் தொண்டாற்றும் நிறுவனம் (5)
12.வில்லிடை எல்லையின்றிக் களித்தது (ஆபத்தை )கூவி அழைத்தல் (5)
16.நிலையில் இறங்கிடு (2)
17.நாலு கை ஓரம் கடலோரம் (2)
| ||||||
உயிர் | a : அ|aa, A : ஆ|i : இ|ee,I : ஈ|u : உ|oo,U : ஊ|e : எ|ae, E : ஏ|ai : ஐ|o : ஒ|oa,O : ஓ|au : ஔ| |
மெய் | k,kh,g : க்|ng,nG : ங்|c,ch,s : ச்|nj,nY : ஞ்|d,t : ட்|N : ண்|dh,th : த்|n-,nt : ந்|b,bh,p : ப்|m : ம்|y : ய்|r : ர்|l : ல்|v,w : வ்|z,zh : ழ்|L : ள்|R : ற்|n : ன்|j : ஜ்|sh : ஷ்|S : ஸ்|h : ஹ்| |
உயிர்மெய் (மாதிரி) | ka : க|kaa,kA : கா|ki : கி|kee, kI : கீ|ku : கு|koo,kU : கூ|ke : கெ|kae,kE : கே|kai : கை|ko : கொ|koa,kO : கோ|kau : கௌ|k: க்| |
ஆய்தம் | H : ஃ |
நகல் அனுப்புக
Comments
Post a Comment