vaeniRkadhir
வேனிற்கதிர் This is a web based solver for Tamil crosswords that lets you directly type Tamil characters using an English keyboard. For example, for "புதிர்", type "puthir". You click on a cell to highlight the word. If a cell is part of both across and down clues, when you click again, it toggles the highlighting. Play with it and send your feedback to puthir mayam gmail com. குறுக்காக: 1.வியர்த்து ,விறுவிறுத்து,........ (6) 4.பாஞ்சால உணவகம் (2) 6.திபெத்திய பிக்கு (2) 7.ஸ்லொவாக்கியா போக மீதி காசோலை (2) 8.பசு செழிக்கும் நெய்தல் மணற்பொழில் (4) 10.இதுதாம்ப்பா அல்வா (3) 12.எதுகையில் வரும் விளிம்பு (3) 13.(அதிபர் ) புஷ்ஷுக்கு அடங்கிய நறுமணக் கலைஞி (3) 15.பேசாமல் உளராகில் இப்படி இருத்தல் எளிது (5) 16.(சரியான )எண் கிட்டினால் குழந்தை பருகலாம்,முனிவர் தெளிக்கலாம்,பணம் வெல்லலாம் (3) 17.கூர்கா ஊதல் வந்ததில் பேட்டைக்கு பாதுகாப்பு (3,3) நெடுக்காக: 1.பாக்கு வெட்டி இல்லப்பா, அதில் கடலையப் போட்டு கிளரப்பா (4,2) 2.வ...