AaLa vaikka
இந்த மாதிரி தமிழ்க் குறுக்கெழுத்துப் புதிர்கள் உங்களுக்குப் புதிதென்றால் இங்கே (http://www.sparthasarathy.com/crosswords/tamilcwintro.html) சென்று திரு. வாஞ்சிநாதனின் அருமையான விளக்கத்தையும், இங்கு (http://tinyurl.com/Introtoxwordsbypartha) உள்ள திரு. பார்த்தசாரதியின் அருமையான விளக்கத்தையும் படிக்கவும். இந்தக் கட்டங்களில் சாதாரண ஆங்கில ‘கீபோர்ட்’ விசைகளை உபயோகித்தே தமிழ் எழுத்துக்களை நிரப்ப முடியும். உதாரணமாக, ‘புதிர்’ என்று எழுதுவதற்கு ‘puthir’ என்று டைப் செய்ய வேண்டும். எந்த விசைக்கு எந்த எழுத்து என்ற விபரம் இந்தப் பக்கத்தின் இறுதியில் இருக்கிறது. விடைகளை அனுப்பப் புதிர்க் கட்டங்களின் அடியில் உள்ள ‘Submit Answers’ என்ற ‘லிங்க்’-ஐ சொடுக்கவும். ஒரு கட்டத்தைத் தட்டினால், அந்தக் குறிப்புக்கான எல்லாக் கட்டங்களும் பளிச்சிடக் காணலாம். நீங்கள் தட்டிய கட்டம் குறுக்கு மற்றும் நெடுக்குக் குறிப்புகளுக்குப் பொதுவானதென்றால், மீண்டும் அந்தக் கட்டத்தில் தட்டினால், குறுக்கு அல்லது நெடுக்கு குறிப்புக்கு மாறும். செய்து பார்த்து உங்கள் எண்ணங்களை puthirmayam@gmail.com என்ற விலாசத்திற்கு அனுப்பவும்...............................................................................................
ஆள வைக்க
This is a web based solver for Tamil crosswords that lets you directly type Tamil characters using an English keyboard. For example, for "புதிர்", type "puthir". You click on a cell to highlight the word. If a cell is part of both across and down clues, when you click again, it toggles the highlighting. Play with it and send your feedback to puthir
ltr" style="text-align: left;" trbidi="on">
This is a web based solver for Tamil crosswords that lets you directly type Tamil characters using an English keyboard. For example, for "புதிர்", type "puthir". You click on a cell to highlight the word. If a cell is part of both across and down clues, when you click again, it toggles the highlighting. Play with it and send your feedback to puthirmayamgmailcom.
|
குறுக்காக: 1..சொல் பின்னால் சென்னையில் உயிரை எடு .பித்தான் அமுக்கி ஆளவைக்கலாம் (3,3)
5..மரணித்த குழல் கலைஞர் (3)
6.கூற்றுவன் கழுத்து வராத நாளில்லை (2,4)
7..தந்தவராவது வந்தது இல்லை ;வங்கிகள் தருவது இந்தக் கடனோ ?(3)
9.மூச்சை நிறுத்திப் பிடிப்பது தர்மம் தரும் அதர்மமும் தரும்(2)
10.ஞ்சை எல்லையில் தனவான் கிருஷ்ணப் பிரேமை போதித்த வங்காளி (5)
11..உம்பர் உட்கொள்ள வேக வை (2)
13. மாட்டிய சிறைச் சாலை தரும் உணவு அரசியலாகிவிடும்(6)
14.பத்துக்கடை (2)
15..கண் விலகும் ; இதில் வான் வெளியும் சாடலாம் (2,3)
16..நடத்தை கெட்டுச் சிறிதானால் முதுகில் வீடு சுமக்கும் (3)
நெடுக்காக: 1..பொதுத்துறை நிறுவனம் வாரி (வழங்கும் ) நேயம் கொண்டது (4)
2.தூக்கும் பாத்திரம் ஆனந்தம் தரும் (5)
3.வசை மேட்டர் முடியாது. மாற்றி அமைத்தால் சுற்றி அமரலாம் (3,2)
4..தேவராகிவிட்ட (அவரை) அயராமல் ரசி . உள்ளேயே இருப்பார் .(5)
7.பலாத்கார வழி வருமுன் அறை (விட்டு) இரண்டு எடு (4)
8..அறம் செயும் எண்ணம் சிதைந்த மர்மம் கடைசியில் இல்லை (3,3)
9..எதிர்த்த விதம் தீராது ; கஷ்டப்படு (2)
11.அனுபல்லவியை கொஞ்சம் விட்டு ரசி (4)
12. வடவரை கொண்ட பிரதேசம். மாசம் இல்ல;மெய்யுமில்ல (4)
14.(அதற்கு) ஏற்ப முழுத் தகவல் இல்லை (2)
| ||||||
உயிர் | a : அ|aa, A : ஆ|i : இ|ee,I : ஈ|u : உ|oo,U : ஊ|e : எ|ae, E : ஏ|ai : ஐ|o : ஒ|oa,O : ஓ|au : ஔ| |
மெய் | k,kh,g : க்|ng,nG : ங்|c,ch,s : ச்|nj,nY : ஞ்|d,t : ட்|N : ண்|dh,th : த்|n-,nt : ந்|b,bh,p : ப்|m : ம்|y : ய்|r : ர்|l : ல்|v,w : வ்|z,zh : ழ்|L : ள்|R : ற்|n : ன்|j : ஜ்|sh : ஷ்|S : ஸ்|h : ஹ்| |
உயிர்மெய் (மாதிரி) | ka : க|kaa,kA : கா|ki : கி|kee, kI : கீ|ku : கு|koo,kU : கூ|ke : கெ|kae,kE : கே|kai : கை|ko : கொ|koa,kO : கோ|kau : கௌ|k: க்| |
ஆய்தம் | H : ஃ |
நகல் அனுப்புக
Comments
Post a Comment