Thirai kadal
This is a web based solver for Tamil crosswords that lets you directly type Tamil characters using an English keyboard. For example, for "புதிர்", type "puthir". You click on a cell to highlight the word. If a cell is part of both across and down clues, when you click again, it toggles the highlighting. Play with it and send your feedback to puthirmayamgmailcom.
|
குறுக்காக: 1.இடையில் வந்த மரகதம் மலரில் அமர்ந்தால் தூளாகும் (6)
6..ஓசையின்றித் துவங்கும் இஸ்லாமியப் பெரியவர் (3)
7. ஔவையின் விநாயகர் துதி மயிலின் இசையோ( 4,2)
8.சொல்லில் பொருளில்லை ஆட்டு; கடைசி உறவு சேர்வது நகர்தல்(3)
10..தர்மக் கடல் அந்தணர் தாள் சேர்க (4)
11.மெய் சுட்ட சாம்பல் ஏழு நாள்; கடிக்க அல்ல உட்கொள்ளும் (3,2)
12..வித்திடு மெய்விடு விட்டுவிடு, மாணவர் இருக்கட்டும் (3)
14..கபடியில் மூச்செடுத்து வந்தவன் திறமில்லை அடக்கிடும் மீறிச்செல்வதை (4)
15..சென்னி நிலம் தொட படுப்பதில் தவறில்லை; நிற்கும் போது முகம் சிவக்கும் (2,2)
நெடுக்காக: 1.அரமண படியில உயிர்போக தாக்கிய தாக்கு (3,2)
2..ஹர்ஷர் நாடக நாயகி அரும் கற்களின் வரிசை (5)
3..எதிர்க்கும் சக்தி தலை முதல் எடுப்பார் போற்றல் தரும் (7)
4..விளை நிலத்தின் பிளவுக்குள்ளே எதிர்ப் பலன் உண்டு (2,3)
5..பேசாமல் மேல் நோக்கி நிற்பவர் (2)
8.அது விழிஇல்லை, இது போயினும் மாறினும் சாகாது (5)
9.அங்காடியில் கிடைக்கும் அமிலம் (2)
10.7 கு முதல் மாவிலை முடிய இது கட்டுக்கடங்கவில்லை (2,2)
11.புது ஆந்திரத்தலை நகரில் துன்பம் (3)
13.திரைகடல் முதற்கொண்டு தலையின்றி வாழ்க ;சீர்செய்து விளங்கு (3)
| ||||||
உயிர் | a : அ|aa, A : ஆ|i : இ|ee,I : ஈ|u : உ|oo,U : ஊ|e : எ|ae, E : ஏ|ai : ஐ|o : ஒ|oa,O : ஓ|au : ஔ| |
மெய் | k,kh,g : க்|ng,nG : ங்|c,ch,s : ச்|nj,nY : ஞ்|d,t : ட்|N : ண்|dh,th : த்|n-,nt : ந்|b,bh,p : ப்|m : ம்|y : ய்|r : ர்|l : ல்|v,w : வ்|z,zh : ழ்|L : ள்|R : ற்|n : ன்|j : ஜ்|sh : ஷ்|S : ஸ்|h : ஹ்| |
உயிர்மெய் (மாதிரி) | ka : க|kaa,kA : கா|ki : கி|kee, kI : கீ|ku : கு|koo,kU : கூ|ke : கெ|kae,kE : கே|kai : கை|ko : கொ|koa,kO : கோ|kau : கௌ|k: க்| |
ஆய்தம் | H : ஃ |
நகல் அனுப்புக
Comments
Post a Comment