nel veLi
இந்த மாதிரி தமிழ்க் குறுக்கெழுத்துப் புதிர்கள் உங்களுக்குப் புதிதென்றால் இங்கே (http://www.sparthasarathy.com/crosswords/tamilcwintro.html) சென்று திரு. வாஞ்சிநாதனின் அருமையான விளக்கத்தையும், இங்கு (http://tinyurl.com/Introtoxwordsbypartha) உள்ள திரு. பார்த்தசாரதியின் அருமையான விளக்கத்தையும் படிக்கவும். இந்தக் கட்டங்களில் சாதாரண ஆங்கில ‘கீபோர்ட்’ விசைகளை உபயோகித்தே தமிழ் எழுத்துக்களை நிரப்ப முடியும். உதாரணமாக, ‘புதிர்’ என்று எழுதுவதற்கு ‘puthir’ என்று டைப் செய்ய வேண்டும். எந்த விசைக்கு எந்த எழுத்து என்ற விபரம் இந்தப் பக்கத்தின் இறுதியில் இருக்கிறது. விடைகளை அனுப்பப் புதிர்க் கட்டங்களின் அடியில் உள்ள ‘Submit Answers’ என்ற ‘லிங்க்’-ஐ சொடுக்கவும். ஒரு கட்டத்தைத் தட்டினால், அந்தக் குறிப்புக்கான எல்லாக் கட்டங்களும் பளிச்சிடக் காணலாம். நீங்கள் தட்டிய கட்டம் குறுக்கு மற்றும் நெடுக்குக் குறிப்புகளுக்குப் பொதுவானதென்றால், மீண்டும் அந்தக் கட்டத்தில் தட்டினால், குறுக்கு அல்லது நெடுக்கு குறிப்புக்கு மாறும். செய்து பார்த்து உங்கள் எண்ணங்களை puthirmayam@gmail.com என்ற விலாசத்திற்கு அனுப்பவும்............................................................................................................. இது தமிழாகிவிட்ட இங்கிலீஷ் .இந்த சொற்களெல்லாம் தமிழ் கூறும் நல்லுலகில் பயனில் உள்ளன. அவற்றின் பொருளோ அலாதியானவை . விடைகள் ஆங்கிலத்திலும் இருக்கலாம் ; வேறு மொழியிலும் இருக்கலாம்
நெல் வெளி
This is a web based solver for Tamil crosswords that lets you directly type Tamil characters using an English keyboard. For example, for "புதிர்", type "puthir". You click on a cell to highlight the word. If a cell is part of both across and down clues, when you click again, it toggles the highlighting. Play with it and send your feedback to puthir
This is a web based solver for Tamil crosswords that lets you directly type Tamil characters using an English keyboard. For example, for "புதிர்", type "puthir". You click on a cell to highlight the word. If a cell is part of both across and down clues, when you click again, it toggles the highlighting. Play with it and send your feedback to puthirmayamgmailcom.
|
குறுக்காக: 1.கிரீடமா,அமரு என்னாத இருமலா, செயவகை இன்றியா?
6.தோல் கருவி கொண்டு ஊரறிய சொல் (5)
7.விதி மாற்றம் தரும் சக்தி (3)
8.சிறுமூளையைவிட சிறிதாயினும் தானாக ஆணையிடும் (4)
9.வேதம் ஒளி (2)
10.தாரகை(யை) சென்னையில் விட்டுவிடு( 2)
11.நெல்லுரு எல்லையில் தலையிலா சிப்பாய் அமர்; செயல் படத் தயார் நிலையில் (5,2)
12.விளிம்பின் முன் அழை (2)
13.8X9 அங்குலம் முதலில் கிடையாதா? அது சாஷ்டாங்கம் (2,2,2)
நெடுக்காக: 1.முதல் முதல் முதல் காவல் முதல் போன எந்திரம் ;காரண காரியம் (6)
2.பிள்ளையாரிடம் வேண்டாமல் வேறு எவர்முன் ? (4)
3.எனக்கு பாதி நோபலா? இதில் ஆதாய எண்ணம் இருக்கு (2,3)
4.லேசா ஆபாசம் கலந்தாலும் குடும்ப பிணைப்பு அதிகம் (2,3)
5.எழுத்துப் பிழையே தவிர திறுட்டு அயிட்டம் கலந்தால் நிச்சயமாய் சொல்லலாம் (6)
8.அத்தை/மாமன்/ அக்காள் மகள் (3,2)
9.மகனின் மனைவி- மகள் = அன்பு (2)
10.இருண்ட உடை கலந்தால் இட மில்லை ;இதுதான் உலகம் (4)
11.நெல் வெளி வரப்பில் அலை அலையாய் வளை (2)
12.கண் உறக்கம் நீங்கு (2)
| ||||||
உயிர் | a : அ|aa, A : ஆ|i : இ|ee,I : ஈ|u : உ|oo,U : ஊ|e : எ|ae, E : ஏ|ai : ஐ|o : ஒ|oa,O : ஓ|au : ஔ| |
மெய் | k,kh,g : க்|ng,nG : ங்|c,ch,s : ச்|nj,nY : ஞ்|d,t : ட்|N : ண்|dh,th : த்|n-,nt : ந்|b,bh,p : ப்|m : ம்|y : ய்|r : ர்|l : ல்|v,w : வ்|z,zh : ழ்|L : ள்|R : ற்|n : ன்|j : ஜ்|sh : ஷ்|S : ஸ்|h : ஹ்| |
உயிர்மெய் (மாதிரி) | ka : க|kaa,kA : கா|ki : கி|kee, kI : கீ|ku : கு|koo,kU : கூ|ke : கெ|kae,kE : கே|kai : கை|ko : கொ|koa,kO : கோ|kau : கௌ|k: க்| |
ஆய்தம் | H : ஃ |
நகல் அனுப்புக
Comments
Post a Comment