கங்காதரன் விடைகள் விளக்கங்கள் Ramachandran Vaidyanathan அக். 5 (7 நாட்கள் முன்பு) குறுக்காக: 1.இச்சாகசம் பிசகாகும்; கொஞ்சம் விட்டால் வசமாக (மாட்டி விடும்) (3,4) இசகு பிசகாக 6.தலை விரித்து விலையின்றி அணிந்து (4) தரித்து 7.அள்ளி எடுக்காத கடமை வங்கிக்கு நட்டம் (3,3) வாராக் கடன் 9.முனிவரில் குறைந்திடில் பேர் பாதி (3) குடில் 10.சொத்தைப்பல் கடைகள் புலம் புரண்டு உள்ளத்தைப் புண்ணாக்கும் (5) சொல்லம்பு 12.கைகால் வயம் தேடி கங்காதரன் உறையும் (5) கைவல்யம் 14.பொழுது புலர்ந்ததும் பெரும்பாலும் அங்காடி விலை பற்றிய (கவலை) (4,2) விடியற் காலை 15.எதிர்பார்த்த உறுப்பு (2) நை சி (சினை = உறுப்பு) நெடுக்காக: 1.இந்த வியாதியா ஏழு பேரை எடுத்துச் செல்லும்? (4)(வர்த்தகப் பெயர்) இன்னோவா 2.வகுப்பிலா இலக்கணம்? ஆராய்ந்தால் ஒப்பாரி (6) பிலாக்கணம் 3.காலன் தலை தலையிட்டு நேசிப்பவன் () காதலன் (4) என இருக்க வேண்டும் 4.யானை உடலில் நிறைந்திருக்கும் மூலக்கூறு (2) கரி 5.வயிற்றுப் பெருமான் பொருட்டு போற்றி, போற்றி எனப் புகழப்படுவோர் பெற்றது( 3,4) புதுச்செல்வம் தோற்றியோர் கண்ணெல்லாம் ஆற்றப் பயிற்றுப் பலவுரைப்ப தெல்லாம் வயிற்றுப் பெருமான் பொருட்டு 8.இஸ்லாமாபாத்தின் இரட்டை நகரம் (6) ராவல் பிண்டி 9.குன்றினில் ஒரு பகுதிக்கோசை குறைவு (3) குறில் 11.எரி கழிவை காற்றில் விடா(த) (4) புகைக்கா (த) 13.கூரிய முனையில் அழுக்காறு (3) யமுனை (அழுக்கு ஆறு)

Comments

Popular posts from this blog

811 muppaalarum

807 poo maNakkum

810 asaiva uNavu