answers to bangalooril vaeNdaam


பெங்களூரில் வேண்டாம் : விடைகள் விளக்கங்கள் விடையளித்தோர் Ramachandran Vaidyanathan 4:20 பிற்பகல் (14 நிமிடத்திற்கு முன்) பெறுநர்: kurukkumnedukk., vaarthai_vilay., Muthu, mailadmin குறுக்காக: 1.பாவேந்தர் முருவல் எழில் உடைத்து (4,4) அழகின் சிரிப்பு 5.தந்தி துவக்கியவர் துவக்கம் (1,1) சி பா (ஆதித்தனார் ) 7.கை இல்லாவிடினும் கைவிடா மேல் ஆடையில் பாதி சூரியன் (4) ரவிக்கை (கை இல்லாவிட்டாலும் ரவிக்கை தான் ) 8.காலெட்டும் அளவு சரியில்லை மாதே (4) தப்படி (அடி மாதே இது தப்பு) 9.திரவம் எல்லை மீற பாதம் பளு சுமக்கும் (4) பாதம் பளு இது சுமப்பது தளும்ப 11.யமன் தடுமாறினாலும் மாளிகை சமைப்பான் (3) மயன் 12.இங்கிருந்து துளிவீழ்ந்தாலன்றி 10 நெ தலை காண்பதறிது (5) விசும்பின் துளிவீழின் அல்லால் மற்றாங்கே பசும்புல் (10 நெடுக்கு) தலை காண்ப தரிது 13.கைவிட்ட முரசு காய் பழத்தின் முன்னோடி (2) முரசு = பேரிகை -கை = பேரி (க்காய்) இது காய் தான் பழம் 14.கோடிக்கணக்கில் நுண்ணுயிர் விரட்ட முகுளத்தின் உந்துதல் நல்ல நிமித்தம் இல்லை (4) முகுளத்தின் கட்டளையினால்தான் தும்மல் உண்டாகிறது ( செயல்) இதனால் கோடிக்கணக்கான நுண்ணுயிர்கள் உடலை விட்டு வெளியேறுகின்றன 15.சுத்தமுண்டானால் பாதி தலையை சுற்றும் ( 4) சு த்த முண்டா னால் ` முண்டாசு இது தலையை சுற்றும் நெடுக்காக: 1.அதலம் உகரம் இணைந்து தரும் தமிழ் மறையின் தலைச்சொற்கள் (3,3) அகர முதல 2.க் கொடு இணைந்த பரிவு போல் தொனிக்கும் நினைவுச்சிதறல் (5) கிறக்கம் இறக்கம் போல் தொனிக்கும் ; க் + இ = கி 3.முதன்மறை (2,3) ரிக் வேதம் 4.புரட்டாசியில் உண்க (2) பு சி= உண்க 6.பாவேந்தரின் திரையுலக முயற்சி (5,3) பாண்டியன் பரிசு ( இந்தப்படத்தால் பாரதி தாசன் நிறைய பணத்தை இழந்தாராம் ) 10.புலி நாடாதது சுபம் மாற வீட்டுக்கு முன் அழகு (3,2) பசும்புல் 12.தலை போன வாக்கு விட்டுத் தவிக்கும் வகை (3) தலை போன வாக்கு= க்கு ; தவிக்கும் - க்கு = த வி ம்; ~ விதம் = வகை 13.பால் இனிப்பு பெங்களூரில் வேண்டாம் (2) பேடா (கன்னடத்தில் வேண்டாம்) பங்கு பெற்று ஊக்கம் அளித்த அன்பர்கள் பட்டியல் திருவாளர்கள் சுரேஷ், சந்தானம், முத்து , ராமராவ், மாதவ், நாகராஜன் , சசி பாலு, ராமையா, பார்த்த சாரதி

Comments

Popular posts from this blog

811 muppaalarum

807 poo maNakkum

810 asaiva uNavu