815 saandhu
This is a web based solver for Tamil crosswords that lets you directly type Tamil characters using an English keyboard. For example, for "புதிர்", type "puthir". You click on a cell to highlight the word. If a cell is part of both across and down clues, when you click again, it toggles the highlighting. Play with it and send your feedback to puthirmayamgmailcom.
|
குறுக்காக: 1.இந்த மூன்றாம் வாழ்க்கை முறையில் கொஞ்சம் வானம் கொஞ்சம் வாதம் (8)
4.தவறாய்ப் போனது (5)
6.கனமான சாதனத்திலும் உதவக்கூடிய (சூழல்) உருவாகும் (5)
8.உண்ண வரக் கண்டால் மனம் அறியத் தோன்றும் (3)
9.எதிர்ப்படும் நந்தவனம் (2)
10.12 க்கு முன்னால் கண்ணை மறைக்கும் (2)
12.உற்சவருக்கு உரிமை வழங்கியவர் (4)
14.பின்னால் சுட உள்ளே நுழைந்து ஓலமிடல் பொருளாதாரக் குற்றமாகும் (5)
15.நல்ல மரம். வெளியேறாமல் கட்டி வை (3)
நெடுக்காக: 1.வாய்ப்புண்ணில் விளைந்தது கைகூடும் நிலை (4)
2.சாந்து மாற்றி அணிந்த மௌரிய மன்னன் (6)
3.அரவெனச் சீறித் துவங்கும் நிறுவனர் (5)
5.உள்ளக் களைப்பு (3,3)
7.இழிவது இல்லை. பரிவு (5)
8.(சரியான) உத்தி பற்றித் தேடிக்கிடைத்த ஆக்கல் (5)
9.கடலில் வீச மேலே வந்த சாதனம் (2)
11.மனிதனிடம் உள்ள சிறப்பு மேல் நோக்கி வரும் (2)
13.கலக்கி விட்டால் தேடக் கிடைக்கும் காஷ்மீர் பகுதி (3)
| ||||||
உயிர் | a : அ|aa, A : ஆ|i : இ|ee,I : ஈ|u : உ|oo,U : ஊ|e : எ|ae, E : ஏ|ai : ஐ|o : ஒ|oa,O : ஓ|au : ஔ| |
மெய் | k,kh,g : க்|ng,nG : ங்|c,ch,s : ச்|nj,nY : ஞ்|d,t : ட்|N : ண்|dh,th : த்|n-,nt : ந்|b,bh,p : ப்|m : ம்|y : ய்|r : ர்|l : ல்|v,w : வ்|z,zh : ழ்|L : ள்|R : ற்|n : ன்|j : ஜ்|sh : ஷ்|S : ஸ்|h : ஹ்| |
உயிர்மெய் (மாதிரி) | ka : க|kaa,kA : கா|ki : கி|kee, kI : கீ|ku : கு|koo,kU : கூ|ke : கெ|kae,kE : கே|kai : கை|ko : கொ|koa,kO : கோ|kau : கௌ|k: க்| |
ஆய்தம் | H : ஃ |
நகல் அனுப்புக
Comments
Post a Comment