702 kavidhai padaikka
This is a web based solver for Tamil crosswords that lets you directly type Tamil characters using an English keyboard. For example, for "புதிர்", type "puthir". You click on a cell to highlight the word. If a cell is part of both across and down clues, when you click again, it toggles the highlighting. Play with it and send your feedback to puthirmayamgmailcom.
|
குறுக்காக: 1.பல மொழிகளில் பொதுவுடைமையாளர் (6)
4.கொல் (2)
5.யாதவர் வம்சம் (5)
6.தூய அன்னை தேடி வந்தது போன்றவன் (4)
7.பொத்திக் கொடுத்த சுமை (2)
9.சின்னையன் முற்றத்தின் உள்ளே வந்த சித்தி (5)
10.அளவாகக் கொடுத்த திருட்டா! (3)
12.இந்த மக்கு மறைந்திருப்பது ஏன்? வனராஜன் கர்ஜனையோ? (4,3)
15.பிடிபட்ட களிறு வெளியிட்ட ஓலம் (3)
17.தப்பு மன்னனிடம். இருந்தாலும் உள்ளே சென்று கேள், பிழை பொறுக்கச் சொல்லி (5)
18.ஓசை குறைந்த வீதியில் ஒரு சட்டம் உண்டு (2)
நெடுக்காக: 1.செழித்து வளரும் பனை கல்லால் ஆனது! ( கவிதை படைக்கலாம்) (4,3)
2.1 கு இருந்தால் வேற்று மொழி இணைப்பு வெகு தூரத்தில் இல்லை (4)
3.ஒன்றுக்குள் வரும். தண்டி (2)
4.பொன் செய்யும் முறையில் வந்த கனகம் மஞ்சள் இல்லை (4)
8.இப்புலம் காப்போர்க்கு கவண் தேவை (2)
9.குறவஞ்சிப் பாட்டில் வரும் இறக்கை (3)
10.(இணைப்புகளில்) திரவ வெளியேற்றம் (3)
11.தாழங்குடை சாமி (4)
13.உயிர் இருந்தாலும் போனாலும் கஞ்சன் கஞ்சன்தான் (2)
14.ஞாயிறு உதிப்பதில் கிடைக்கும் பலம் (3)
16.கீழிருந்து அழை (2)
| ||||||
உயிர் | a : அ|aa, A : ஆ|i : இ|ee,I : ஈ|u : உ|oo,U : ஊ|e : எ|ae, E : ஏ|ai : ஐ|o : ஒ|oa,O : ஓ|au : ஔ| |
மெய் | k,kh,g : க்|ng,nG : ங்|c,ch,s : ச்|nj,nY : ஞ்|d,t : ட்|N : ண்|dh,th : த்|n-,nt : ந்|b,bh,p : ப்|m : ம்|y : ய்|r : ர்|l : ல்|v,w : வ்|z,zh : ழ்|L : ள்|R : ற்|n : ன்|j : ஜ்|sh : ஷ்|S : ஸ்|h : ஹ்| |
உயிர்மெய் (மாதிரி) | ka : க|kaa,kA : கா|ki : கி|kee, kI : கீ|ku : கு|koo,kU : கூ|ke : கெ|kae,kE : கே|kai : கை|ko : கொ|koa,kO : கோ|kau : கௌ|k: க்| |
ஆய்தம் | H : ஃ |
நகல் அனுப்புக
Comments
Post a Comment