799 nadakkaadha kuzhavi
This is a web based solver for Tamil crosswords that lets you directly type Tamil characters using an English keyboard. For example, for "புதிர்", type "puthir". You click on a cell to highlight the word. If a cell is part of both across and down clues, when you click again, it toggles the highlighting. Play with it and send your feedback to puthirmayamgmailcom.
|
குறுக்காக: 1.ஈ என இழுக்கும் விசை (4)
3.பற்று வைத்தீர். அதில் வரிவந்தது (3)
5.இப்பொழுது இல்லை (3)
6.இரு புறமும் வேகத்தை அடக்கிய மாதத்தின் நாள் (3)
7. உள்ளம் குறைந்தால் குண்டூரில் எனது (3)
9.இங்கே அவதரித்தார் கர்த்தரின் மகன் (6)
10.சென்றுவிடும் (2)
11.கிள்ளியதால் சிவந்து போன (4)
12.(கணக்கில் வந்த ) தவற்றால் இதில் குறையாத ( செல்வம்) (4)
14.படி இல்லாத குழப்பம் . வாய் தடுமாறு (3)
15.வம்பர் செற்ற தோழன் தரும் முடியாத ஆழி மணி ( 5)
நெடுக்காக: 1.இதைவிடப் பெரிதுவக்கும் தாய் (3,4)
2.60 % பேச்சுநடை கால் நடை உணவோடு காயமடைந்தது (5)
3.நெருப்பில் நட (3)
4.புதிராக்கியவர் பெயரில் சிகிச்சை (5)
7.மீன் (5)
8.(அணை மதகிலிருந்து) வள்ளியை உட்கொண்டு பாயும் (வெள்ளம்) (3,3)
10.புகழுரைக்கா (3)
11.அங்கங்கு குறைந்துவரும் வரப்பு (3)
13.நடக்காத குழவி போல் நகர (3)
| ||||||
உயிர் | a : அ|aa, A : ஆ|i : இ|ee,I : ஈ|u : உ|oo,U : ஊ|e : எ|ae, E : ஏ|ai : ஐ|o : ஒ|oa,O : ஓ|au : ஔ| |
மெய் | k,kh,g : க்|ng,nG : ங்|c,ch,s : ச்|nj,nY : ஞ்|d,t : ட்|N : ண்|dh,th : த்|n-,nt : ந்|b,bh,p : ப்|m : ம்|y : ய்|r : ர்|l : ல்|v,w : வ்|z,zh : ழ்|L : ள்|R : ற்|n : ன்|j : ஜ்|sh : ஷ்|S : ஸ்|h : ஹ்| |
உயிர்மெய் (மாதிரி) | ka : க|kaa,kA : கா|ki : கி|kee, kI : கீ|ku : கு|koo,kU : கூ|ke : கெ|kae,kE : கே|kai : கை|ko : கொ|koa,kO : கோ|kau : கௌ|k: க்| |
ஆய்தம் | H : ஃ |
நகல் அனுப்புக
Comments
Post a Comment