658 thangileesh

658 தங்கிளீஷ்

This is a web based solver for Tamil crosswords that lets you directly type Tamil characters using an English keyboard. For example, for "புதிர்", type "puthir". You click on a cell to highlight the word. If a cell is part of both across and down clues, when you click again, it toggles the highlighting. Play with it and send your feedback to puthirmayamgmailcom.


குறுக்காக:
1.பசுவுடன் ஒலி நீண்ட தினம் மத நிறுவனம் தோன்றும் (4) த
2.ஊர் அழிய விட்டு சீர் செய்ய, பணியாளர் கிடைப்பர் (4) த
4.துளை (போடு) (2)
5.பட்டுப்பூச்சி உணவு (4)
7.பெரும்பான்மை (4)
9.காதலர்கள் (4)
11.சல்லடை பண்ணப் போய் கோணிக்கயிறு கிடைத்தது (3) த
12.எதிரில் வரும் சில (2)
14.போது (2)
15.கந்தர் கோளமாக (3)
16.இருபக்கமும் வெட்டும் (வாள்)( 3,3)
18.எண்ணங்கள் (3)

நெடுக்காக:
1.தன் ( மனதின்) வலிமை ( 3,3) த
2.மெத்தப் படிச்ச ஊர் தனில் பலரும் பாராட்ட (2,3)த
3.மேலே வா அன்பே (3)
6.மறு பார்வை செய் (3)
8.வீடு, நிலம் விற்க, வாங்க (3,4)
10.வம்பு சண்டையில் சிக்கிய மருந்துப் பொருள் (4) த
13.முலாம் பூசியது இல்லை , குற்றம் இழைத்தவர் (4)
14.அடியிலிருந்து எதெல்லாம் (2)த
16.நெதர்லாண்ட் காரர் தொடுகை (2)
17.
Transliteration scheme:
உயிர்a : அ|aa, A : ஆ|i : இ|ee,I : ஈ|u : உ|oo,U : ஊ|e : எ|ae, E : ஏ|ai : ஐ|o : ஒ|oa,O : ஓ|au : ஔ|
மெய்k,kh,g : க்|ng,nG : ங்|c,ch,s : ச்|nj,nY : ஞ்|d,t : ட்|N : ண்|dh,th : த்|n-,nt : ந்|b,bh,p : ப்|m : ம்|y : ய்|r : ர்|l : ல்|v,w : வ்|z,zh : ழ்|L : ள்|R : ற்|n : ன்|j : ஜ்|sh : ஷ்|S : ஸ்|h : ஹ்|
உயிர்மெய் (மாதிரி)ka : க|kaa,kA : கா|ki : கி|kee, kI : கீ|ku : கு|koo,kU : கூ|ke : கெ|kae,kE : கே|kai : கை|ko : கொ|koa,kO : கோ|kau : கௌ|k: க்|
ஆய்தம்H : ஃ
நகல் அனுப்புக

Comments

Popular posts from this blog

811 muppaalarum

807 poo maNakkum

810 asaiva uNavu