657 panjchaNaiye
This is a web based solver for Tamil crosswords that lets you directly type Tamil characters using an English keyboard. For example, for "புதிர்", type "puthir". You click on a cell to highlight the word. If a cell is part of both across and down clues, when you click again, it toggles the highlighting. Play with it and send your feedback to puthirmayamgmailcom.
|
குறுக்காக: 1.வார் அன்ட் பீஸ் எழுதியவர் (2.5)
5.தேன் காவலன் குறைந்து எமன் ஆனான் (2,3)
7.தோகையுள்ள (மயில்) (3)
8.வருவான் விண்ணையும் தருவான் (2)
9.தெரியாத விட்டாலும் உள்ளே இருப்பது அலுக்காத சுவை (5)
13.பஞ்சணையே உறுமுது. ஆனாலும் உள்ளே இருப்பது நல்ல பாதுகாப்புத்தான் (5)
14.முருகனின் சினம் தணிந்த தலம் (3)
15.கம்பு லாபம் பார்த்தால் (கேழ்வரகில்) நுழையலாம் ( 4)
16.கார்த்திகையில் துவங்கும் மாரி (2)
நெடுக்காக: 1.கர்நாடகத்தில் தேர்தல்களைத் தீர்மானிக்கும் சமுதாயம் (5)
2.தெற்கிலிருந்து தெற்கு வடக்காக (2,3)
3.தாமஸின் செல்லப் பெயர் (2)
4.குடந்தையில் சேரும் கூட்டம் (4)
6.தேன் வார்த்து வழங்கும் இசையமைப்பாளர் (2)
7.மண் கரைந்த மேட்டால் விளைந்த கெட்டித் தளம் (4,2)
10.காளை ஆரோகிக்கும் கடவுள் (2,3)
11.வெற்றுக் கோப்புக்குள் நுழைந்த வெஞ்சினம் (4)
12.இவர் அளவளாய் நட்டாலும் நண்பல்லர் (4)
| ||||||
உயிர் | a : அ|aa, A : ஆ|i : இ|ee,I : ஈ|u : உ|oo,U : ஊ|e : எ|ae, E : ஏ|ai : ஐ|o : ஒ|oa,O : ஓ|au : ஔ| |
மெய் | k,kh,g : க்|ng,nG : ங்|c,ch,s : ச்|nj,nY : ஞ்|d,t : ட்|N : ண்|dh,th : த்|n-,nt : ந்|b,bh,p : ப்|m : ம்|y : ய்|r : ர்|l : ல்|v,w : வ்|z,zh : ழ்|L : ள்|R : ற்|n : ன்|j : ஜ்|sh : ஷ்|S : ஸ்|h : ஹ்| |
உயிர்மெய் (மாதிரி) | ka : க|kaa,kA : கா|ki : கி|kee, kI : கீ|ku : கு|koo,kU : கூ|ke : கெ|kae,kE : கே|kai : கை|ko : கொ|koa,kO : கோ|kau : கௌ|k: க்| |
ஆய்தம் | H : ஃ |
நகல் அனுப்புக
Comments
Post a Comment