652 naanilaththil
This is a web based solver for Tamil crosswords that lets you directly type Tamil characters using an English keyboard. For example, for "புதிர்", type "puthir". You click on a cell to highlight the word. If a cell is part of both across and down clues, when you click again, it toggles the highlighting. Play with it and send your feedback to puthirmayamgmailcom.
|
குறுக்காக: 1.இந்த நாள் வரை (6)
4.உருளைக்குள் ஒரு திருமேனி (2)
5.மௌரியர் வேசத்தில் கிறித்துவப் புனிதர் (5)
8.அகப்பட்ட திருடனுக்கு அடிக்கடி சட்டத்தில் மறைந்த தண்டனை கொடு (3,2)
10.கணிப்பதுவும் அளப்பதுவும் மக்களிடை ஆற்றும் சேவை தரும் (3,2)
11.புலவர் வசம் சிக்கிய மருந்துச்செடி (4)
13.வலிவுள்ள நிலை தருவது இதுவல்ல (3)
14.தப்பாய் கூடுவதால் விளையும் கூச்சல் (4)
16.சிலர் வந்தேறுவர் . அதில் சிறுவர் கட்டும் ரதம்(2,2)
நெடுக்காக: 1.பாட்டிசைப் பரம்பரை (2,4)
2.தொட்டவுடன் தோன்றும் லண்டன் மரக்கட்டை (2)
3.திருடி வந்தவன் திருந்தினால் இறைவன் பதம் (4)
6.(சமுதாயத்தில்) மேலே வரும் தானிய வியாபாரி (4,2)
7.முதல் மாடி எல்லைகளில் கிரீடம் (2)
9.கணை விட்டு ஒன்றுவிட்டு நெல்லையில் அவ்வளவு (5)
12.சினை மாட்டுள் நாடி வந்த சிறப்பு ( 3)
13.தமிழில் வருகை தந்தே வடமொழியில் வணங்குவம் (3)
15.நானிலத்தில் ஒன்றைத் தயிராக்கலாம் (2)
| ||||||
உயிர் | a : அ|aa, A : ஆ|i : இ|ee,I : ஈ|u : உ|oo,U : ஊ|e : எ|ae, E : ஏ|ai : ஐ|o : ஒ|oa,O : ஓ|au : ஔ| |
மெய் | k,kh,g : க்|ng,nG : ங்|c,ch,s : ச்|nj,nY : ஞ்|d,t : ட்|N : ண்|dh,th : த்|n-,nt : ந்|b,bh,p : ப்|m : ம்|y : ய்|r : ர்|l : ல்|v,w : வ்|z,zh : ழ்|L : ள்|R : ற்|n : ன்|j : ஜ்|sh : ஷ்|S : ஸ்|h : ஹ்| |
உயிர்மெய் (மாதிரி) | ka : க|kaa,kA : கா|ki : கி|kee, kI : கீ|ku : கு|koo,kU : கூ|ke : கெ|kae,kE : கே|kai : கை|ko : கொ|koa,kO : கோ|kau : கௌ|k: க்| |
ஆய்தம் | H : ஃ |
நகல் அனுப்புக
Comments
Post a Comment