603 sundharanE
This is a web based solver for Tamil crosswords that lets you directly type Tamil characters using an English keyboard. For example, for "புதிர்", type "puthir". You click on a cell to highlight the word. If a cell is part of both across and down clues, when you click again, it toggles the highlighting. Play with it and send your feedback to puthirmayamgmailcom.
|
குறுக்காக: 1.கூகுள் வழிகாட்டியில் மலைக்குப் பின் சுருங்கிய பட்டம் (5)
3.காற்று கடுகி நகர (2)
5.தொந்தரவுதான். ஆனால் அதில் கொடுக்கப்பட்டது வேண்டும் (3)
6. முடிவில் கிழ உள்ளம் களிக்க (2,3)
8.குழந்தை பின்நோக்கி நகர (3)
9.(சில)அங்குலங்களில் தெளிவை இழந்திடு (4)
10.இரவோடு இரவாய் முளைப்பதைப் பயிரிடல் (3,4)
11.(பொருள்) இழந்தோர் தேடி வரும் இடம் இங்கேதான் (2)
12.பள்ளி எழுந்தருளாயே (6)
14.பிணி, மரணத்தோடு சித்தார்த்தன் கண்டது (3)
15.மகான் இப்ராஹிம் மகன் உட்கொண்டது ஒரு நாட்டின் தலைவன் (6)
நெடுக்காக: 1.வர்த்தகப் பிராந்தியம் (3,4)
2.பல் இருக்கிறது. தேடிக் குடித்து(விடு) (3)
3.ரவீந்திரரின் தறுகண் மிக்க துவக்கம் (2)
4.இதோ குத்துப்புதின் சாட்டை. கலக்கத்தில் வந்த ஊசி இலை மரக் கூட்டம் (5,3)
5.டாலடிக்கும் தன்மையில் அமைதியான அணுகு முறை இல்லை (4)
6.சுந்தரனே, நீ உள்ளுக்குள் அழக் காண்பேனா (3)
7.தன் மனதில் தோன்றியதை வரையும் கேலிச் சித்திர ஓவியர் (3)
9.கடன் பட்டாரிடம் சிக்கிய நய வஞ்சகன் (4)
13.பேச்சு வழக்கில் பழுக்காத ஒரு முக்கனி (3)
| ||||||
உயிர் | a : அ|aa, A : ஆ|i : இ|ee,I : ஈ|u : உ|oo,U : ஊ|e : எ|ae, E : ஏ|ai : ஐ|o : ஒ|oa,O : ஓ|au : ஔ| |
மெய் | k,kh,g : க்|ng,nG : ங்|c,ch,s : ச்|nj,nY : ஞ்|d,t : ட்|N : ண்|dh,th : த்|n-,nt : ந்|b,bh,p : ப்|m : ம்|y : ய்|r : ர்|l : ல்|v,w : வ்|z,zh : ழ்|L : ள்|R : ற்|n : ன்|j : ஜ்|sh : ஷ்|S : ஸ்|h : ஹ்| |
உயிர்மெய் (மாதிரி) | ka : க|kaa,kA : கா|ki : கி|kee, kI : கீ|ku : கு|koo,kU : கூ|ke : கெ|kae,kE : கே|kai : கை|ko : கொ|koa,kO : கோ|kau : கௌ|k: க்| |
ஆய்தம் | H : ஃ |
நகல் அனுப்புக
Comments
Post a Comment