602 maavaduvum thEnum
This is a web based solver for Tamil crosswords that lets you directly type Tamil characters using an English keyboard. For example, for "புதிர்", type "puthir". You click on a cell to highlight the word. If a cell is part of both across and down clues, when you click again, it toggles the highlighting. Play with it and send your feedback to puthirmayamgmailcom.
|
குறுக்காக: 1.(எதிரியின்) கூற்றுகளை ஆய்ந்து சொல்க (3)
4.மகள் அழகில் உள்ளம் உவகையுற (5)
7.அஞ்சிச் செல்லும் பாவை தேடிக் கொடுத்த தொண்டு நிறுவனம் (5)
8."அது ஒரு கூத்துடா. எப்படி பார்த்தாலும் நம்மோடு சேராது (3)
9.நடுவில கொஞ்சம் சிக்கி வெண்ணிறமான(4)
10.முன்னும் பின்னும் விரைந்து செல்ல (3)
11.குளத்தில் இருப்பது எண்ணெய் இல்லை (5)
13.எடுத்தேன் கவிழ்த்தேன் என்றால் இனிமை தெரியாது (2)
15.எதிரில் வருவதே உம்பரின் அம்சம் (2)
17.பழைய மாயவரம் சுருங்கி, போன இடம் தெரியவில்லை (3)
18.பலன் (கருதி) இசை. உபயோகம் உண்டு (5)
19.18 இல் உள்ளது பின்னால் இசை (2)
நெடுக்காக: 2.கீழிருந்து வரும் போர் (2)
3.( கொடுமை)க்கஞ்சி கலையும் பயம் மாறினால் கழனிக்குக் கொண்டு செல்லலாம் (4,4)
4.வலுவான கலம் அல்ல. தேடி உள்ளே வேலை பார்க்கலாம் (5)
5.வைகறையில் எதிர்ப்படுவது கொக்கி வைத்த கம்பு (2)
6.கிருஷ்ணா, அன்னையின் (ஆணைப்படி ) வெட்டென மற (6)
9.திருடு(?), கொளுத்து (2)
12.மாவடுவும் தேனும் கலந்தளிக்கும் சிவன் (4)
14.அந்தியில் பாலை தரும் கவிதை ஆரம் (3)
15.தேடியதும் தேடிவரும் நாடு (3)
16.சதி கண்டு மாற்றிவிடு . வேகம் வரும் (3)
18.பயன் படுவதைத் தேடிக் கிட (2)
| ||||||
உயிர் | a : அ|aa, A : ஆ|i : இ|ee,I : ஈ|u : உ|oo,U : ஊ|e : எ|ae, E : ஏ|ai : ஐ|o : ஒ|oa,O : ஓ|au : ஔ| |
மெய் | k,kh,g : க்|ng,nG : ங்|c,ch,s : ச்|nj,nY : ஞ்|d,t : ட்|N : ண்|dh,th : த்|n-,nt : ந்|b,bh,p : ப்|m : ம்|y : ய்|r : ர்|l : ல்|v,w : வ்|z,zh : ழ்|L : ள்|R : ற்|n : ன்|j : ஜ்|sh : ஷ்|S : ஸ்|h : ஹ்| |
உயிர்மெய் (மாதிரி) | ka : க|kaa,kA : கா|ki : கி|kee, kI : கீ|ku : கு|koo,kU : கூ|ke : கெ|kae,kE : கே|kai : கை|ko : கொ|koa,kO : கோ|kau : கௌ|k: க்| |
ஆய்தம் | H : ஃ |
நகல் அனுப்புக
Comments
Post a Comment