603 haridhraanadhi
This is a web based solver for Tamil crosswords that lets you directly type Tamil characters using an English keyboard. For example, for "புதிர்", type "puthir". You click on a cell to highlight the word. If a cell is part of both across and down clues, when you click again, it toggles the highlighting. Play with it and send your feedback to puthirmayamgmailcom.
|
குறுக்காக: 2.கோவக்கார (முருகன் ) தலம் இது . தேடினா இப்படி இருப்பார் (3,3)
5.தப்பு தொல்லியல்பால் இல்லை. பார்க்கப் போனால் காமுகர் பால் (4,3)
6.கிழங்குப் படை (2)
7.சிறுத்தவர் சுருங்கினால் கண்ணில் படமாட்டார் (4)
8.கூற்றுவனே, திவலை முடியாமல் எதிர்ப் பட்டால் நேரம் முடிந்தது (4)
10.நீரை உறிஞ்சி உப்ப (2)
12.ஒவ்வொரு 84 மணியும் (3,4)
13.கர்த்தர் மகனே (3)
நெடுக்காக: 1.பாரி(முனையில்) தோன்றி கேட்பவர் மயங்கினால் கவனிப்பார் இல்லாமல் (கிடப்பார்). (6)
2.வயலுல தலையாரி சிங்காரம் .உள்ளுக்குள் நடப்பது சிகை ஒப்பனை (8)
3.கோபத்தில் கணப்பு சேர்ந்தால் வக்ர எண்ணம் மறைந்திருக்கும் (3,3)
4.ஹரித்ரா நதிக்கரையில் மனைகொண்ட ராஜகோபாலர் ஸ்தலம் (3)
6.வழக்கொழிந்த எடையுடன் இணை (2)
7.வேலோச்சி வருகும் முருகா, உள்ளே தந்தைக்குப் பாடம் சொன்னவனே (2,3)
9.(முயற்சியும் மதியும் ) வெவ் வேறு அல்ல. இதை ஆராவது ஜெயிக்கத்தான் (4)
10.ஊகம் வரக் கண்டால் கிராமப் புற(த் திட்டங்கள்) தென்படும் (3(
11.முன் சொன்ன வரிசைப்படி (3)
| ||||||
உயிர் | a : அ|aa, A : ஆ|i : இ|ee,I : ஈ|u : உ|oo,U : ஊ|e : எ|ae, E : ஏ|ai : ஐ|o : ஒ|oa,O : ஓ|au : ஔ| |
மெய் | k,kh,g : க்|ng,nG : ங்|c,ch,s : ச்|nj,nY : ஞ்|d,t : ட்|N : ண்|dh,th : த்|n-,nt : ந்|b,bh,p : ப்|m : ம்|y : ய்|r : ர்|l : ல்|v,w : வ்|z,zh : ழ்|L : ள்|R : ற்|n : ன்|j : ஜ்|sh : ஷ்|S : ஸ்|h : ஹ்| |
உயிர்மெய் (மாதிரி) | ka : க|kaa,kA : கா|ki : கி|kee, kI : கீ|ku : கு|koo,kU : கூ|ke : கெ|kae,kE : கே|kai : கை|ko : கொ|koa,kO : கோ|kau : கௌ|k: க்| |
ஆய்தம் | H : ஃ |
நகல் அனுப்புக
Mohegan Sun Pocono - MapYRO
ReplyDeleteMohegan 울산광역 출장마사지 Sun Pocono - 1280 Highway 315, Wilkes-Barre, PA, 18702 - Find reviews 밀양 출장안마 and discounts for AAA/AARP members, seniors, Hotel Rooms: 4Total gaming space: 2,500Hotel 목포 출장샵 Rooms & 경기도 출장안마 Suites: 4 광주 출장샵 Rating: 4.5 · 15,006 votes