505 00maich chiththar

ஊமைச் சித்தர்

This is a web based solver for Tamil crosswords that lets you directly type Tamil characters using an English keyboard. For example, for "புதிர்", type "puthir". You click on a cell to highlight the word. If a cell is part of both across and down clues, when you click again, it toggles the highlighting. Play with it and send your feedback to puthirmayamgmailcom.


குறுக்காக:
1.உங்கப்பன் முழியில் தேடிப்பாரு கடலுக்குப் போக வழி உண்டாகும் (6)
5.மும்பை கிருஷ்ணன் (3)
6.இது கவிஞர்களைப் பாடினபாடல். இதைத் தேடிப்பார்த்தால் சுறுசுறுப்பான, வயதாகாதவர் கிடைப்பார் (5,4)
9.7 நெடுக்கோடு சேர்த்தால் முழுமை பெறும் (2)
13.ஊர்ப் பழி நிலைக்க தடையமில்லை ஆனால் உள்ளே இவருக்குக் கீழே யாருமில்லை (2,2,4)
14.ஊமைச் சித்தருக்குக் காய்ச்சல் தேடினால் கையில் மருந்து செலுத்த இடமில்லை (2,3)
15.ஓடும் எருதுகள் எழுப்பிய தூசு (3)

நெடுக்காக:
1.புது உடைகளுடன் வந்து மறைத்து வைத்த பணியாரம் (4,2)
2.சென்ற தலைமுறைப் பெண்களின் கனவு உடையில் பாட்டு வரும் (4,3)
3.தவற்றை ஊரறியச் சுட்டிக்காட்டும் (ஊர்வலம்) பார்த்தார், வால் போச்சு (4)
4.இழுவையில் அரசர், தலைகொண்டு இலங்கை புக்கார் (6)
5.எள்ளைக் கிள்ளி கிளையில் சேர்த்த பறவை (3)
7.9 குறுக்குடன் சேர்ந்தால் முழுமை பெறும் (2)
8.இலவம் பஞ்சணையின் தலையோடு கால் சேர் (2)
10.அரங்கில் உயிர் கொண்ட மோதலைக் காண கூட்டம் பொங்கி வர (2,2)
11.இத்துடன் வந்த பழியில் கொஞ்சம் இறக்கி (4)
12.பேச இங்கேதான் கூடுவார்கள். உள்ளே இருப்பதோ வெட்டும் ஆயுதம் (2,2)
13.பழிக்கஞ்சி மறைந்த இடத்தில் எளிய உணவு (3)
Transliteration scheme:
உயிர்a : அ|aa, A : ஆ|i : இ|ee,I : ஈ|u : உ|oo,U : ஊ|e : எ|ae, E : ஏ|ai : ஐ|o : ஒ|oa,O : ஓ|au : ஔ|
மெய்k,kh,g : க்|ng,nG : ங்|c,ch,s : ச்|nj,nY : ஞ்|d,t : ட்|N : ண்|dh,th : த்|n-,nt : ந்|b,bh,p : ப்|m : ம்|y : ய்|r : ர்|l : ல்|v,w : வ்|z,zh : ழ்|L : ள்|R : ற்|n : ன்|j : ஜ்|sh : ஷ்|S : ஸ்|h : ஹ்|
உயிர்மெய் (மாதிரி)ka : க|kaa,kA : கா|ki : கி|kee, kI : கீ|ku : கு|koo,kU : கூ|ke : கெ|kae,kE : கே|kai : கை|ko : கொ|koa,kO : கோ|kau : கௌ|k: க்|
ஆய்தம்H : ஃ
நகல் அனுப்புக

Comments

Popular posts from this blog

807 poo maNakkum

811 muppaalarum

810 asaiva uNavu