504 p[Or cinimaa
This is a web based solver for Tamil crosswords that lets you directly type Tamil characters using an English keyboard. For example, for "புதிர்", type "puthir". You click on a cell to highlight the word. If a cell is part of both across and down clues, when you click again, it toggles the highlighting. Play with it and send your feedback to puthirmayamgmailcom.
|
குறுக்காக: 1.புதனுக்குப் பின் பாதி எடை கூடினால் விற்பனை (கூடும்) (5)
5.சங்கிலி உயிர்மெய் உயிர் மாறிய ஓசை (4)
7.போர் சினிமா இல்லை. உலோகத்தைக் காய்ச்சி ஊற்றி எடுத்தது (6)
8.சக்கரங்களை இணைத்து எடை தூக்குவதை எளிதாக்கும் (3)
10.ரத்த நிறக்கல்லில் ஒளித்து வைத்தல் (5)
11.வாதாபியில் எதிர்ப் பட்ட மூதாதையர் (2)
12.ஓதுவார் ஓதுவதை இடைவிடாது தேடுக (3)
14.புகைவண்டிப் பாதையை கடந்து செல்ல வேண்டி தாம்பூலம் பாடுமே தேடி (5)
16.உள்ள முதல் போடட்டும் பார்க்கலாம். காயத்துடன் (மேலுலகம் போகலாம் )(5)
நெடுக்காக: 1.பெரிது படுத்துவது சென்னையின் பகுதிபோல் ஒலிக்கும் (6)
2.மெய்ப்பொருள் சேர்ந்த திருநாவுக்கரசர் இழுத்த இழுப்புக்கு வரலாம் (4)
3.இளமையெல்லாம் சிறையில் தொலைத்த பர்மிய வீரங்கனை (2)
4.ஒல்லியானவர் (சிக்கினால்) எழுப்பும் சத்தம் (2)
5.(விவாதத்தில்) விசயம் பிரதானம் என்பது மாறிப்போச்சு. வெறும் சடங்குதான் மிச்சம் (7)
6.கொத்தடிமையை விடுவித்து உள்ளே தந்தது (5)
9.வாயு பிடித்தம் இருக்கு. உள்ளே போகவேண்டாம் என்றால் கேட்பதில்லை (5)
10.(வாலைப்) பிடிக்கக் கொடுத்த குரங்கு (2)
13.கூருருளை (3)
14.(இதை) மேயும் மாடு மாயும் மாய்ந்தால் உயர்ந்த நிலம் (2)
15.பசு பொழிந்து தரும் நானிலத்தில் ஒன்று (2)
| ||||||
உயிர் | a : அ|aa, A : ஆ|i : இ|ee,I : ஈ|u : உ|oo,U : ஊ|e : எ|ae, E : ஏ|ai : ஐ|o : ஒ|oa,O : ஓ|au : ஔ| |
மெய் | k,kh,g : க்|ng,nG : ங்|c,ch,s : ச்|nj,nY : ஞ்|d,t : ட்|N : ண்|dh,th : த்|n-,nt : ந்|b,bh,p : ப்|m : ம்|y : ய்|r : ர்|l : ல்|v,w : வ்|z,zh : ழ்|L : ள்|R : ற்|n : ன்|j : ஜ்|sh : ஷ்|S : ஸ்|h : ஹ்| |
உயிர்மெய் (மாதிரி) | ka : க|kaa,kA : கா|ki : கி|kee, kI : கீ|ku : கு|koo,kU : கூ|ke : கெ|kae,kE : கே|kai : கை|ko : கொ|koa,kO : கோ|kau : கௌ|k: க்| |
ஆய்தம் | H : ஃ |
நகல் அனுப்புக
Comments
Post a Comment