501 poorippu tharum
This is a web based solver for Tamil crosswords that lets you directly type Tamil characters using an English keyboard. For example, for "புதிர்", type "puthir". You click on a cell to highlight the word. If a cell is part of both across and down clues, when you click again, it toggles the highlighting. Play with it and send your feedback to puthirmayamgmailcom.
|
குறுக்காக: 3.நைந்த உடம்பில் நளன் கதை (4)
5.மெதுவாகப் பேசிப் பழகும் குழந்தைகள் மொழியில் 'மூச்' (4)
6.(மேசை ) விரிப்புடன் புசித்தலில் மெல்ல நகுதல் (6)
8.(இளம்) பரிதி முடிவில் தடுமாற, தேர்ந்து பின் பிழையற்று (உரைத்தல்) (4)
9.பின் குறிப்பின் முன் குறிப்புகளால் வேண்டியதை வேண்டாமென்று அலட்டல் (2)
11.சந்திர சேகரின் தப்பு கண்டது சேர்த்து வைப்பது (5)
13.பூரிப்பு தரும் நூல் (2)
14.கண்மாயும் கண்மாயும் கலந்ததில் ராமர் வாழ்ந்த காலமுதல் இன்றுவரை காணலாம் (6)
16.காதடைக்கின் குழப்பம் வரும். கைக்கெட்டாததாகிவிடும் (5)
நெடுக்காக: 1.அகத்தின் அழகு (5,4)
2.ஒழிவும் இறப்பும் ஒன்றல்ல. அதைத் தேர்ந்து வருவது அனைவர்க்கும் உதவும் பண்பு (5)
3.மாயச் சிரிப்பால் நைந்த கனி தேடி ஆதரவாய் (பேசி ஆளைக் கவிழ்த்தல்) (6)
4.தன் படிப்புக்கு பிச்சை எடுப்பது சரியா என ஆரய்ந்தால் கை அசைக்கும் போது வலிக்கும் உபாதை (3,4)
7.ஆள் குறைப்பு செய்த பின் உள்ளே நுழை (2)
10.அரசு உத்தியோகமும் தலை வணங்கும் (4)
11.சேரன் தந்த மாம்பழக் கிடங்கின் தலையெழுத்து: .பழங்கள் பாழாகி (விட்டன) (
12.அவர் ஊர், கிருஷ்ண கிரியா, தர்மபுரியா? ஆரய்ந்தும் கண்டுபிடிக்க முடியாத ( கேள்வி)( 4)
15.அடைக்கலம் தந்த விற்குமிடம் (2)
| ||||||
உயிர் | a : அ|aa, A : ஆ|i : இ|ee,I : ஈ|u : உ|oo,U : ஊ|e : எ|ae, E : ஏ|ai : ஐ|o : ஒ|oa,O : ஓ|au : ஔ| |
மெய் | k,kh,g : க்|ng,nG : ங்|c,ch,s : ச்|nj,nY : ஞ்|d,t : ட்|N : ண்|dh,th : த்|n-,nt : ந்|b,bh,p : ப்|m : ம்|y : ய்|r : ர்|l : ல்|v,w : வ்|z,zh : ழ்|L : ள்|R : ற்|n : ன்|j : ஜ்|sh : ஷ்|S : ஸ்|h : ஹ்| |
உயிர்மெய் (மாதிரி) | ka : க|kaa,kA : கா|ki : கி|kee, kI : கீ|ku : கு|koo,kU : கூ|ke : கெ|kae,kE : கே|kai : கை|ko : கொ|koa,kO : கோ|kau : கௌ|k: க்| |
ஆய்தம் | H : ஃ |
நகல் அனுப்புக
Comments
Post a Comment