மகாபலிபுரம் விடைகள் விடையளித்தோர்


குறுக்காக: 1.கொள்கை விளக்க மேடைப் பேச்சு (5). பரப்புரை. இது அரசியல் அகராதி ( என ஒன்று இல்லை) யில் 3.அகம்பாவத்தில் பெரும் பகுதி மன்னிப்பு (3). இறு மாப்பு . 5.ஆங்கிலத்தில் வெளுத்து வாங்கும் டி வி தொடர் (2). இழுபறியாய் போய்கொண்டே இருக கும் டி வி தொடர் களை soap opera என்பர் . ( அதனால்தான் அவை வெளுத்து வாங்குகின்றனவோ? ). சோப் 6.வானம் அள்ளிப் பூசி மனு கொடு (5) விண் அப்பி. விண்ணப்பி 8.காலம் கெட்டுப் போனாலும் உள்ளே நேர வரையறை உண்டு (2,2) கால கெடு. இது காலக்கெடு. வாய் இருக்க வேண்டும. என்பது திரு சுரேஷின் துணிபு. 10.புசித்த இடம் போய் தேடினால் மனம் கிடைக்கும் (4). சித்தம் 12.போஜனம் பெரிதானால் புரண்டு யானையளவு தெரியும் (3). ஜம்போ 14.அவனிடம் கற்றால் உலகம் புரியும் (3). அவனி 15.எல்லைகளில் வேறு மொழி ஈவதற்கோ சுய கௌரவம் ? (2). ஈகோ 16.கடலில் தேடி கண்டெடுத்த ய்கம் (2). யுகம் என இருக்க வேண்டும் ( பிழைக்கு வருந்துகிறேன்) கலி 17.பணம் பெற்று கடல் தாண்டியது மஹாபலிபுரமா?(4) மல்லை யா 18.அடியே, அதிகம் பேசாமல் விளக்குவாயாடி? (3). வாயாடி நெடுக்காக: 1.இது முடியுமுன் முடிஞ்சவரை பணம் பாக்கணும் தலைவா (4,3). பதவிக் காலம் 2.தானாக விளங்கும் (3,3). புலப்படும் 3.எம் மவள கட்னவனே (3). மாப்ளே 4.பாயும் போதே நீளும், கிழித்துக் குதறும், சங்கிலியில் மாட்டினால் வீரம் வருமோ( 2,3) புலி நகம் 7.சிந்தியது அரிசியோ,பாசியோ, சிந்தி (2). யோசி 9.துணி வெளுக்க மண்ணுண்டு, துணியளக்க முன்புண்டு இது (3,2). கெஜக்கோல் (இப்ப மீட்டர் கோல் ) 11.மண்டையிடியா? (2,3). தலைவலியா 13.பேச்சில் ஏட்டிக்குப் பதில் வருவதா? (4) ஏட்டிக்குப். போட்டி 14.நோயுற்ற மயில்கள் கூவா(3) அகவா 15.மறைந்தோர்க்குப் புரியும் கடன் எச்சம் (2). ஈ ஈம ( க்கடன்) விடையளித்து என்னை ஊக்குவித்தோர் பட்டியல் thirumathi saanthi thirumathi subramaNiam thiruvaaLarkaL subramanyam parthasarathi muthu sasi balu suresh ramaiyaa ramarao santhaanam அனைவருக்கும் நன்றி

Comments

Popular posts from this blog

811 muppaalarum

807 poo maNakkum

810 asaiva uNavu