answers to katchikaL pirabalngkaL


குறுக்காக: 1.அணித்தலைவர் (6) காப்டன் விஜயகாந்த் 4.நடைப் பயணம் முடித்து நேருக்கு நேர் புகழ்வது பாதிக்கு மேல் உண்டு (1,1,4)போகழ்வது = முகஸ்துதி . பாதிக்குமேல் மு க ஸ் . நடைப்பயணம் முடித்தவர் மு க ஸ் டா லின் 5.இளங்கோவை எதிர் கொண்டவர் (1,1) வை கோ 6.சாமியார்கள் தளம் (6) பஜ்ரங்க்தள் 9.மணியிழந்தாலும் பிரியம் கொண்ட வாரிசு (3) அன்புமணி-மணி = அன்பு = பிரியம் 11.பழமொழியில் வரும் மகள் (4) கனிமொழி 12.கருப்புக் கடவுளின் தமிழகம் (3) கருப்பு= கிருஷ்ண ; கடவுள் = ஸ்வாமி . கிருஷ்ணஸ்வாமியின் புதிய தமிழகம் நெடுக்காக: 2.அரசியலுக்கு வராத தசரதன் சம்பந்தி (5) நடிகர் ஜனகராஜன் 3.கலகலப்பான செங்குட்டுவன் இளவலுக்கு கால்களில்லை (6) இளங்கோ அடிகள் ~ இளங்கோவன் 7.இமயத்தில் தேடும் மகா விண்மீன் (3) இமயத்தில் அமைதியை தேடும் சூப்பர் ஸ்டார் ரஜனி 8.சிவன், கவிராயர், ஊத்துக்காடு, பாரதி பாட்டு இவர் முதல் சௌக்கியம் (4,1) முதல் சௌக்கியம் = சௌ தமிழிசை சௌ 9.துக்கிக்க ஒரு மலை மதுரையில் (4) துக்கிக்க = அழ ; அழகிரி 10.கட்சி மாறியும் கூட்டணியால் தலைகீழாச்சு (3) ( கலைஞர் இந்த தூண்டிலைப் போட்டு காங்கிரசை இழுத்ததாக ஒரு கருத்து நிலவுகிறது) குஷ்பு X புஷ் கு 11.ராமனாதபுரம் சிற்றூர் இந்தி எதிர்ப்புக் கட்சியினை எதிர் கொள்ளும் (3) திமு க X க மு தி பதிலளி, எல்லோருக்கும் பதிலளி அல்லது முன்னனுப்பு செய்ய இங்கு கிளிக் செய்க

Comments

Popular posts from this blog

811 muppaalarum

807 poo maNakkum

810 asaiva uNavu