இந்த 5 சொற்களை நேர் செய்து அதன் கீழே எழுதுக
நேர் செய்த சொற்களில் நீலக்குறியிட்ட எழுத்துக்களைக் கொண்டு குறிப்புக்கிணைந்த சொல்லை கண்டு பிடித்து 6 சொற்களையும் எனக்கு email செய்யுங்கள் , கலக்கெழுத்து என்ற தலைப்புடன்.
தங்களுடைய கருத்துக்கள் எனக்கு உதவியாய் இருக்கும்
இந்த புதிர்
சவாலானதா 5 புள்ளிகள்
மிக எளிதானதா 1 புள்ளி
1 முதல் 5 வரை தங்கள் கருதுதினை எண்ணாக்குங்கள்
இந்த முயற்ச்சியை தொடர்வதா வேண்டாமா என்று முடிவு செய்ய இது உதவியாய் இருக்கும் . இப்பொழுது கலக்கேழுத்து
1 சா ம் பி ப டி
_ _ _ _ _
2 மா த ம் கு தா ம
_ _ _ _ _ _
3 ம ய ப ன் இ ம்
_ _ _ _ _ _
4 பா ட க ன் கி க்
_ _ _ _ _ _
5 க மா ம் ன ப ங்
_ _ _ _ _ _
ஆறாவது சொல்லுக்கான குறிப்பு
விண்ணுக்கும் மண்ணுக்கும் கடத்த __ __ __ __ __
anbudan
Vaidyanathan
Comments
Post a Comment