பழம்புதிர்    PUTHIR 2  விடைகள் 

குறுக்கு

1 விடை    (தோடுடைய செவியன் ஏறி வருவது)

3 கையில் முடியும் ஆராய்தல்    ஒர்கை 
                
5 உண்கலம் சேரும் காய்     களாக்காய் 

6 விலங்கிடம்   ... விலகி  (எட்ட நின்று )

7 பசுபதி கோவில்  (" இந்த ஊரில் நிற்காது ரயில்")

10 ற   கற்றது முதல்     முற்றது விலகி           ஆற்றாது அரற்றல்  =   கதறல் 

11 கத்தும்போது செவிக்குள்              ஒரு பறவை     செம்போத்து 

13 உள்ளதெல்லாம் = ஆய 

14 தங்கம் உருக்கி மண்ணில் உற்றி  ...... வார்ப்பு 

15 மிகச்சிறிய எடை = சருமமா = தோலா 

நெடுக்கு 

1 பண்  அவிழவும் வளாகம்    சுவை தரும்   பழுத்துக்குலுங்கும் பழம்     = விளாம்பழம் 
   
   (விளாம் பழம் பழுத்தால் தான் குலுங்கும் )

2 திரும்பி வாரா = மீளா 

3 .........உழைப்பு உழைப்பு = ஓய்வில்லாத 

4 சட்டத்திடம் சிக்கி  = கைதாகி 

5 ரசக்குறைவான ராம காவிய ஆய்வு = கம்பரசம் 

8 கோடாமை தவிர் = கோடு

 9 வரம்பற்ற = எல்லையிலா   

10 கன்னத்துக்கொப்பு = கதுப்பு 

11 செப்பரிய எல்லைகளில்       ஆற்ற= செய  
12 போர் கால துவக்கத்தில்       செல்லார்= போகார் 

13 ஆதிக்கம் செலுத்த = ஆள 

விடைகள் அனுப்பிய அனைவருக்கும் நன்றி , பாராட்டுகள் 

அன்புடன்  புதுப்புதிரன் வைத்தியநாதன் 

Comments

Popular posts from this blog

811 muppaalarum

807 poo maNakkum

810 asaiva uNavu