பெயருக்குப்புதிர் புதிர் 3 விடைகள்
சில பெயர்களை நினைவு கூற இது ஒரு சாக்கு
குறுக்கு
3 கண்டேன் கார்கால - காலன் ~ காண்டேகர் இவரின் எரிநட்சத்திரம் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது
5 விராடன் ஆண்டனன் - ஆட ன் ன் = ~ விண்டனரா (= விளக்கினாரா)
6 ம உண்ட தாரை = தாமரை ( முண்டகம்)
7 பரட்டைக்கு யமன் = சப்பாணி (16 வயதினிலே படத்தில்)
10 வான் பொய்த்து........= வறட்சி
12 தான் தோன்றி = சுயம்பு
13 ஆதா (ம் ) + ரம்(பை) = ஆதாரம் (அடிப்படை)
15 உம்பர் (தேவர்) தோன்றிய இடம் = பசும்பொன் (புல் வண்ண கனகம்)
நெடுக்கு
1 திரு வி க ( எழுதிய நூல் 'முருகன் அல்லது அழகு')
2 தொன்மை வேண்டலால் - வேலால் மை ~ தொண்டன் (பணியாளன் )
3 காமராசர் ( அப்படித்தாம் பேசுவார்ண்ணேன் )
4 கவிமணி ( நாகர் கோவிலர்)
6 தாபா ( பாஞ்சாலம் =பஞ்சாப் )
8 துறந்தார் (பெருமையை துணைக்கூறின் வையத்து இறந்தாரை எண்ணிக்கொளல் )
9 கோபுலு
11 பட்சி வால் = சி + பலம் ~ சிலம்ப ( அரற்ற)
12 நடு சங்கு = ங் = சுகம் ` சுங்கம்
14 கான் ( ஆரணியம்)
anbudan
Vaidyanathan
Comments
Post a Comment