ammaavudan
This is a web based solver for Tamil crosswords that lets you directly type Tamil characters using an English keyboard. For example, for "புதிர்", type "puthir". You click on a cell to highlight the word. If a cell is part of both across and down clues, when you click again, it toggles the highlighting. Play with it and send your feedback to puthirmayamgmailcom.
|
குறுக்காக: 1.பூசித்தடுப்பது புரண்டாலும் பிள்ளைகளுக்குப் பிடிக்காது (5)
5.மண்ணடியில் பாதி சும்மா சேர்ந்தால் வரும் புருசா (4)
6.மனமிருந்தால் உருளுவார், உருண்டால் தேடி மாத்திரை கொடுப்பவர் (7)
7.அம்மாவுடன் சென்று அரைத்ததில் கிடைத்தது (2)
9.உலர உடல் சார்ந்த (2)
10.இறைவனுக்குகந்த பூ (3,3,3)
12.வானத்தில் தெரியும் கங்கை (3)
13.தானவர் எல்லைகள் மலரானமையும் (2)
14.பால்விலை ஆய்ந்து தீவினை புரிவோன் (2)
16.தாம் உண்டுஎழவில்லை,அதற்குள் வரம்பு மீறும் (3,4)
நெடுக்காக: 1.புதன் மட்டும் நமக்களிக்கும் நீர்க்கோவை (4)
2.தாமாகப் பூப்பதில் நிலமென்னும் அன்னை (1,2)
3.உயிர் விட்டு உயிர்மெய் கலந்து உணர்வு கொண்டு வருதல் (4)
4.வையத்து மீளாதார் நோக்கின் எஞ்சுவது நீங்காத துன்பம் (3,3)
5.மற்றவர் மானம் (பெரிதென்று) இடைவிட்டு சிந்தையில் வந்த திருப்பம் (2,4)
8.முந்திக்கொண்டதில் வந்த வீடு பேறு (3)
9. கலந்து கெடுக்கார் ஆய்ந்து நிர்ணயித்த நேரம் ( 3,2)
10.இது தாழம் பூவா, இதில் இதழ் விரியாதா (3)
11.மஹாவீரர் வழி நடப்போர் (3)
14.வெளுத்ததெல்லாம் இலக்கணத்தில் ஐந்து (2)
15.இலவச உணவுக்கும் ஒரு இது உண்டு (2)
| ||||||
உயிர் | a : அ|aa, A : ஆ|i : இ|ee,I : ஈ|u : உ|oo,U : ஊ|e : எ|ae, E : ஏ|ai : ஐ|o : ஒ|oa,O : ஓ|au : ஔ| |
மெய் | k,kh,g : க்|ng,nG : ங்|c,ch,s : ச்|nj,nY : ஞ்|d,t : ட்|N : ண்|dh,th : த்|n-,nt : ந்|b,bh,p : ப்|m : ம்|y : ய்|r : ர்|l : ல்|v,w : வ்|z,zh : ழ்|L : ள்|R : ற்|n : ன்|j : ஜ்|sh : ஷ்|S : ஸ்|h : ஹ்| |
உயிர்மெய் (மாதிரி) | ka : க|kaa,kA : கா|ki : கி|kee, kI : கீ|ku : கு|koo,kU : கூ|ke : கெ|kae,kE : கே|kai : கை|ko : கொ|koa,kO : கோ|kau : கௌ|k: க்| |
ஆய்தம் | H : ஃ |
நகல் அனுப்புக
Comments
Post a Comment