563 thooraththu uRavu
This is a web based solver for Tamil crosswords that lets you directly type Tamil characters using an English keyboard. For example, for "புதிர்", type "puthir". You click on a cell to highlight the word. If a cell is part of both across and down clues, when you click again, it toggles the highlighting. Play with it and send your feedback to puthirmayamgmailcom.
|
குறுக்காக: 1.சம்பாதித்துக் கடாசுதல் ஒரு விளையாட்டு? (3,4)
5.பரிச்சயமானவரில் ஒரு ராம பக்தை (3)
7.வேணி வந்து அணைத்துக் கொடுத்த தைரியம் கூடவே இருக்கும் (3,2)
9.(மறுபடியும்) அவதரிப்பது? இங்கு சாத்தியம் இல்லை (3)
11.அலைமகள் அருட்பார்வை (4,5)
14."தாங்கள் கேட்டரர் அல்லவா?" " ஆமாம்,நீங்கள் கேட்ட இனிப்பு உள்ளே இருக்கு " (3,3)
16.முகப்பு அமைப்பது பார்த்தால் நவீனம் தெரிகிறது (3)
19.காகித ஓடம் தரும் மந்திர ஓசை (2)
20.தான் அள்ளாது குறைந்தால் தாங்க முடியாது (3)
நெடுக்காக: 1.கொடுப்பதை நிறுத்த வேண்டாம் (3,5)
2.கீழ் நிலையிலிருந்து இறைஞ்சி ( 3)
3.மேலே வருவது நகல் இல்லை (3)
4.உரிமை பெற்றது கொண்டது சின்ன விஷயமில்லை (3)
6.இந்த இலை பட்டால் அரிப்பது நிச்சயம் .இதில் எனக்கு நிறைய அனுபவம் (6)
8.அம்மி மிதித்து அதில் கொஞ்சம் நுரையீரல் காற்றை வெளியேற்றி (3)
10.பாசறையின் முன்பு சேரா(த) (2)
12.புத்த பிட்சு வசம் தோன்றும் உலக நலம் (5)
13.சாண்டில்யன் நீண்ட நாள் பயணத்தில் அனுப்பிய பறவை (3,2)
15.இதோடு சூது செய்வோருக்கு கடைக் கதவு திறவாது (2)
17.புரோட்டா செய்ய ஆள் அமைந்தால் மாவு எங்கே என்று தேட வேண்டாம் (2)
18.தூரத்து உறவுதான். அவரிடம் சொல்லி அனுப்பலாம் (2)
| ||||||
உயிர் | a : அ|aa, A : ஆ|i : இ|ee,I : ஈ|u : உ|oo,U : ஊ|e : எ|ae, E : ஏ|ai : ஐ|o : ஒ|oa,O : ஓ|au : ஔ| |
மெய் | k,kh,g : க்|ng,nG : ங்|c,ch,s : ச்|nj,nY : ஞ்|d,t : ட்|N : ண்|dh,th : த்|n-,nt : ந்|b,bh,p : ப்|m : ம்|y : ய்|r : ர்|l : ல்|v,w : வ்|z,zh : ழ்|L : ள்|R : ற்|n : ன்|j : ஜ்|sh : ஷ்|S : ஸ்|h : ஹ்| |
உயிர்மெய் (மாதிரி) | ka : க|kaa,kA : கா|ki : கி|kee, kI : கீ|ku : கு|koo,kU : கூ|ke : கெ|kae,kE : கே|kai : கை|ko : கொ|koa,kO : கோ|kau : கௌ|k: க்| |
ஆய்தம் | H : ஃ |
நகல் அனுப்புக
Comments
Post a Comment