552 oRRaip panai
This is a web based solver for Tamil crosswords that lets you directly type Tamil characters using an English keyboard. For example, for "புதிர்", type "puthir". You click on a cell to highlight the word. If a cell is part of both across and down clues, when you click again, it toggles the highlighting. Play with it and send your feedback to puthirmayamgmailcom.
|
குறுக்காக: 2.மாசற்று (பின்னர்) பண்பட்டதில் காசுக்கு என்ன வேலை ? (3,3)
4.அன்னார் வழுக்குதல் (புதிதா) . உள்ளே உள்ள கூட்டம் சுயமான ஈடுபாடுடையது (6,2)
6.கரும்புக்குள் நுழைய (2)
8.எதிரே (உள்ளவர்) பார்வையில் சிக்கி (2,3)
11.கறைக்கு ஆதரவாக ஆக வேண்டாம் . அதில் பண்புக்கு பஞ்சமாக நேரலாம் ( 3,4)
13.எப்போது விதைத்தால் நல்லது எனக்கண்டு (விதைக்க வேண்டும்)
நெடுக்காக: 1.இதயச் சுவர் சுருங்குவதால் வரும் விசை ( அளவாக இருக்க வேண்டும் ) (3,5)
2." இன்னா பட்டு இது?" இதுல எந்த நாட்டுத் தொழில் இருக்கு? (5)
3.கண்மாய்க்குள் அலையா? இதில் பார்வைக் கோளாறு இருக்கு (5)
5.மேலே வருவதில் சரிபாதி அழும்பு (2)
7.இந்த கறித்துண்டம் (இங்கு வந்ததைப் ) பார்த்து புரிந்துகொண்டு (செயல்படலாம் ) (6)
9.ஒற்றைப் பனை கொடுத்த ஈடுபாட்டை ( ஈடு செய்ய முடியாது ) (3)
10.கண்வர் கண்டதில் பார்வையை ஈர்க்கும் (காட்சி )(2,3)
12.லவ குசன் இணைந்து அன்பைப் பகிர (3)
| ||||||
உயிர் | a : அ|aa, A : ஆ|i : இ|ee,I : ஈ|u : உ|oo,U : ஊ|e : எ|ae, E : ஏ|ai : ஐ|o : ஒ|oa,O : ஓ|au : ஔ| |
மெய் | k,kh,g : க்|ng,nG : ங்|c,ch,s : ச்|nj,nY : ஞ்|d,t : ட்|N : ண்|dh,th : த்|n-,nt : ந்|b,bh,p : ப்|m : ம்|y : ய்|r : ர்|l : ல்|v,w : வ்|z,zh : ழ்|L : ள்|R : ற்|n : ன்|j : ஜ்|sh : ஷ்|S : ஸ்|h : ஹ்| |
உயிர்மெய் (மாதிரி) | ka : க|kaa,kA : கா|ki : கி|kee, kI : கீ|ku : கு|koo,kU : கூ|ke : கெ|kae,kE : கே|kai : கை|ko : கொ|koa,kO : கோ|kau : கௌ|k: க்| |
ஆய்தம் | H : ஃ |
நகல் அனுப்புக
Comments
Post a Comment