545 mudhal kural
This is a web based solver for Tamil crosswords that lets you directly type Tamil characters using an English keyboard. For example, for "புதிர்", type "puthir". You click on a cell to highlight the word. If a cell is part of both across and down clues, when you click again, it toggles the highlighting. Play with it and send your feedback to puthirmayamgmailcom.
|
குறுக்காக: 1.எம்மான் பெருமையில் மாற்றம் வரின் பள்ளி எழப் பாடு (6)
5.ஆதி சைவத் தலைவர்களின் அவா (2)
6.பழைய பி யு ஸி (2,2,4)
7.நிற்பவர் தலை கண்டு புரண்டு போன அகராதி (4)
8.நமக்கெதிரே திடும் தாக்குதல் . இடையிலே அழகி (4)
11.அரவம் தருவது பின்செல்ல இல்லை (2)
12.பன்னிரண்டில் இரண்டோடு செப்புத் தலை ஒரு தலை (3)
13.(ஆடி தவிர) மற்ற மாதம் தேடிவருவது சட்ட மீறல் (2,4)
15.புவியியல் தரும் பெருங் காற்று (3)
நெடுக்காக: 1.எந்தப் பங்கும் நிறைவுறத் தேடு . (இது) இல்லாத இடமே இல்லாத (ஒன்று) (4,4)
2.(பொருள்) பெற்றுள்ளோர் கண்டு பொறுக்கி எடு. ஆண்களும் சரி சமமாய் வாழலாம் (5)
3.மாட்டின் முதல் குரலோடு கலந்து துள்ளி வருவது (2,3)
4.ஓலைக் குடிசையில் கேட்கும் ஒலி (2)
5.குறையாத பாத்திரம் தந்த பசு மகன் (1,5)
9.அவனிடம் உள்ள மயில் போல தேடினால் கிடைக்குமோ பாரினில் (5)
10.சீரும் சிறப்பும் பெற்றவன் கொண்ட கோபம் (4)
13.மண்ணடியில் வாழ பாதி எண்ணம் இல்லை. (கூடாரத்தை) மடக்கு (2)
14.தாமாகத் தோன்றிய அன்னை (2)
| ||||||
உயிர் | a : அ|aa, A : ஆ|i : இ|ee,I : ஈ|u : உ|oo,U : ஊ|e : எ|ae, E : ஏ|ai : ஐ|o : ஒ|oa,O : ஓ|au : ஔ| |
மெய் | k,kh,g : க்|ng,nG : ங்|c,ch,s : ச்|nj,nY : ஞ்|d,t : ட்|N : ண்|dh,th : த்|n-,nt : ந்|b,bh,p : ப்|m : ம்|y : ய்|r : ர்|l : ல்|v,w : வ்|z,zh : ழ்|L : ள்|R : ற்|n : ன்|j : ஜ்|sh : ஷ்|S : ஸ்|h : ஹ்| |
உயிர்மெய் (மாதிரி) | ka : க|kaa,kA : கா|ki : கி|kee, kI : கீ|ku : கு|koo,kU : கூ|ke : கெ|kae,kE : கே|kai : கை|ko : கொ|koa,kO : கோ|kau : கௌ|k: க்| |
ஆய்தம் | H : ஃ |
நகல் அனுப்புக
Comments
Post a Comment